ஜப்பான் – இலங்கை நட்புறவு மன்றத்தினால் இலங்கை விமானப்படைக்கு அம்பியூலன்ஸ் அன்பளிப்பு

ஜப்பான் – இலங்கை நட்புறவு மன்றத்தினால் இலங்கை விமானப்படைக்கு அம்பியூலன்ஸ் அன்பளிப்பு

Sorry, this entry is only available in American English. For the sake of viewer convenience, the content is shown below in the alternative language. You may click the link to switch the active language.

மாத்தறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் புத்திக்க பத்திரண அவர்களது வேண்டுகோளுக்கமைய ஜப்பான்இலங்கை நட்புறவு மன்றத்தினால் 450 இலட்சம்  பெறுமதியான தீயணைப்பு இயந்திரம் மற்றும் 350 இலட்சம் பெறுமதியான நவீன தொழிநுட்பத்துடனான அம்பியூலன்ஸ் ஆகியவை இலங்கை விமானப்படைக்கு வழங்கப்பட்டுள்ளது. அவற்றை ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களிடம் உத்தியோகபூர்வமாக வழங்கும் நிகழ்வு இன்று (19) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

ஜப்பான் இலங்கை நட்புறவு மன்ற தலைவர் கலாநிதி லால் திலகரத்ன மற்றும் திருமதி எரங்கா திலகரத்ன ஆகியோரால் அவற்றுக்குரிய ஆவணங்கள் ஜனாதிபதி அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. பாராளுமன்ற உறுப்பினர் புத்திக்க பத்திரண அவர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டார்.

Share This Post

NEW