கிழக்கு மற்றும் வட மத்திய மாகாண புதிய ஆளுநர்கள் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம்….

கிழக்கு மற்றும் வட மத்திய மாகாணங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ள புதிய ஆளுநர்கள் இன்று (04) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் மேன்மைதங்கிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.

கிழக்கு மாகாணத்திற்கான ஆளுநராக அநுராதா யகம்பத் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளதுடன், வடமத்திய மாகாணத்திற்கான ஆளுநராக பேராசிரியர் திஸ்ஸ விதாரண அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.

Share This Post