மஹீபால ஹேரத் வட மத்திய மாகாண ஆளுநராக நியமனம்

வட மத்திய மாகாண புதிய ஆளுநராக மஹீபால ஹேரத் நியமிக்கப்பட்டுள்ளார்.

அவர் இன்று (23) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.

திரு. மஹீபால ஹேரத் இதற்கு முன்னர் சபரகமுவ மாகாண முதலமைச்சராக கடமையாற்றினார்.

Share This Post

NEW