கிரிந்தே அஸ்ஸஜி தேரரின் தாயாரின் பூதவுடக்கு ஜனாதிபதி இறுதி மரியாதை

கங்காராம விகாரையின் கலாநிதி சங்கைக்குரிய கிரிந்தே அஸ்ஸஜி தேரரின் தாயாரான காலஞ்சென்ற சோமாவதி கமகேயின் பூதவுடலுக்கு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் நேற்று (09) இறுதி மரியாதை செலுத்தினார்.

பூதவுடல் வைக்கப்பட்டிருக்கும் பொரளை தனியார் மலர்சாலைக்குச் சென்ற ஜனாதிபதி அவர்கள், பூதவுடலுக்கு இறுதி மரியாதை செலுத்தியதுடன், சோமாவதி கமகேயின் பிள்ளைகள் உட்பட குடும்ப உறுப்பினர்களுக்கு தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்தார்.

Share This Post

NEW