பாராளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடியின் தந்தையாரின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி அஞ்சலி

பாராளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடியின் தந்தையாரின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி அஞ்சலி

முன்னாள் அமைச்சரும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினருமான சந்திம வீரக்கொடியின் தந்தையார் காலஞ்சென்ற வழக்கறிஞர் டி.டி.வீரக்கொடி அவர்களின் பூதவுடலுக்கு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினார்.

அன்னாரின் பூதவுடல் வைக்கப்பட்டுள்ள காலி, ஹப்புகல இல்லத்திற்கு இன்று (17) முற்பகல் சென்ற ஜனாதிபதி அவர்கள், பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தியதுடன், சந்திம வீரக்கொடி உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களுக்கு தனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்தார்.

Share This Post

NEW