புதிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக சோபித ராஜகருணா பதவிப்பிரமாணம்

புதிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக சோபித ராஜகருணா பதவிப்பிரமாணம்

சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஆர்.எம்.சோபித ராஜகருணா அவர்கள் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் முன்னிலையில் இன்று பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

இன்று (26) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

Share This Post