உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பாக ஆராயும் பாராளுமன்ற தெரிவுக்குழு பிரதிநிதிகள் ஜனாதிபதியுடன் சந்திப்பு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பாக ஆராயும் பாராளுமன்ற தெரிவுக்குழு பிரதிநிதிகள் ஜனாதிபதியுடன் சந்திப்பு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பாக ஆராயும் பாராளுமன்ற தெரிவுக்குழு பிரதிநிதிகள் இன்று (20) முற்பகல் ஜனாதிபதி அலுவகத்தில் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களை சந்தித்தனர்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பாக ஆராயும் பாராளுமன்ற தெரிவுக்குழுவினால் தமது கருத்துக்கள் மற்றும் முன்மொழிகளை பெற்றுக்கொள்வதற்காக முன்வைக்கப்பட்ட கோரிக்கையை கவனத்திற்கொண்ட ஜனாதிபதி அவர்கள், ஜனநாயகத்தை மதிக்கும் தலைவர் என்ற வகையில் பாராளுமன்ற தெரிவுக்குழுவுடன் இந்த சந்திப்புக்கு இணக்கம் தெரிவித்திருந்தார்.

Share This Post

NEW