ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் கண்டி மாவட்ட தலைவராக சரத் ஏக்கநாயக்க நியமனம்

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் கண்டி மாவட்ட தலைவராக சரத் ஏக்கநாயக்க நியமனம்

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் கண்டி மாவட்ட தலைவராக வடமத்திய மாகாண ஆளுநர் சரத் ஏக்கநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

அவர் இன்று (23) நண்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களிடமிருந்து தனது நியமனக் கடிதத்தை பெற்றுக்கொண்டார்.

Share This Post

NEW