Month: ஜூலை 2017

தற்போதைய அரசாங்கத்தின் அபிவிருத்தி செயற்பாடுகள் பொதுமக்களுக்கானவை – ஜனாதிபதி

நாட்டில் பல்வேறு வித மக்கள் பிர்ச்சினைகள் முன்வைக்கப்பட்ட போதிலும் அப்போதிருந்த தலைவர்கள் நாட்டின் ஒரு பகுதி தொடர்பிலேயே கவனம் செலுத்தினார்கள் என ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார். அவற்றில் இருந்த ஊழல், மோசடி மற்றும் முறைகேடுகள் காரணமாக மக்களுக்கு கிடைக்கும் நன்மைகள் குறைவாக இருந்த போதிலும் பாரிய அபிவிருத்தி திட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டது என்றும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார். இன்று (31) பிற்பகல் வெலிகந்த பிரதேச சபையின் புதிய இருமாடி கட்டிடத்தை திறந்துவைத்து உரையாற்றும் போதே ஜனாதிபதி கௌரவ…

எனது ஆசீர்வாதமின்றி எவரும் புதிய அரசாங்கத்தை அமைக்க முடியாது – ஜனாதிபதி

பாராளுமன்ற தலைகளின் எண்ணிக்கையை மாற்றி ஆட்சியை கைப்பற்றுவதற்கு எவர் கனவு கண்டாலும், அதற்கு தனது விருப்பத்தையும் ஆசீர்வாதத்தையும் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதனை அனைவரும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டுமென ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் 113 ஆசனங்களை பெற்றபின்னர் அரசாங்கமும், ஜனாதிபதியும் முடிவடைந்து விடுவார்களென எதிர்க்கட்சி உறுப்பினர்களும், முன்னாள் அமைச்சர்களும் தேசிய பத்திரிகை ஒன்றுக்கு தெரிவித்துள்ளமை தொடர்பில் நினைவூட்டிய ஜனாதிபதி அவர்கள், 113 ஆசனங்களைப் பெற்றாலும் அரசியலமைப்புக்கமைய எவரும் தனது ஆசீர்வாதம் இன்றி புதிய அரசாங்கத்தை அமைக்க முடியாதென…

பொலன்னறுவை ரோயல் ஆரம்பக் கல்லூரியின் புதிய மூன்று மாடிக் கட்டிடம் மற்றும் நடன மண்டபம் நேற்று (31) பிற்பகல் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களினால் மாணவர்களிடம் கையளிக்கப்பட்டது. ரஜரட்ட நவோதய – எழுச்சிபெறும் பொலன்னறுவை மாவட்ட நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் பாடசாலை அபிவிருத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு அனைத்து வசதிகளுடனும் நிர்மாணிக்கப்பட்டுள்ள இம்மண்டபத்திற்கு 50 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது. கல்லூரிக்கு சென்ற ஜனாதிபதி அவர்களை மாணவர்கள் பெருமகிழ்ச்சியுடன் வரவேற்றனர். கல்லூரியில் திறமைகளை வெளிப்படுத்திய மாணவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசில்கள்…

வரட்சியால் பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகளை கண்டறிய ஜனாதிபதி கெபிதிகொல்லாவைக்கு திடீர் விஜயம்…

வரட்சியால் பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகள் குறித்து கண்டறிய ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் இன்று (30) கெபிதிகொல்லேவை பிரதேசத்திற்கு திடீர் கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டார். ஜனாதிபதி அவர்கள் முதலில் கெபிதிகொல்லாவ பிரதேச செயலாளர் பிரிவின் கஹடகொல்லேவ பிரதேசத்திற்கு விஜயம்செய்தார். எத்தகைய முன் அறிவித்தலுமின்றி திடீரென வருகைதந்த ஜனாதிபதி அவர்களை அம் மக்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். வரட்சியான காலநிலை காரணமாக தாம் முகம்கொடுக்கும் பிரச்சினைகள் குறித்து அவர்கள் ஜனாதிபதிக்கு விளக்கியதுடன், அவர்களது முதன்மையான கோரிக்கை தமக்கு குடிநீர்…

வரட்சியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஜனாதிபதியின் பணிப்பின் பேரில் உலர் உணவு

பல மாவட்டங்களில் நிலவும் வரட்சி காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவு வழங்க ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் தீர்மானித்துள்ளார். இந்த உலர் உணவு தொகுதியை அம் மக்களுக்கு உடனடியாக வழங்க குறித்த தரப்பினருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. வரட்சியான காலநிலை நிலவும் பிரதேசங்களைச் சேர்ந்த மக்களுக்கான குடிநீர் தேவை உள்ளிட்ட ஏனைய நீர் தேவைகளை நிறைவேற்றவும் அதற்குத் தேவையான ஏற்பாடுகளை உடனடியாக வழங்குமாறும் ஜனாதிபதி குறித்த அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.   ” order_by=”sortorder” order_direction=”ASC”…

ஜனாதிபதி வரலாற்று முக்கியத்துவமிக்க ஜயஸ்ரீமகாபோதியில் சமயக் கிரியைகளில் பங்குபற்றினார்

நேற்று (29) பிற்பகல் அநுராதபுரம் வரலாற்று முக்கியத்துவமிக்க ஜயஸ்ரீமகாபோதியில் இடம்பெற்ற சமயக் கிரியைகளில் கலந்துகொண்டு ஆசீர்வாதங்களை பெற்றுக்கொண்டார். ஜயஸ்ரீமகாபோதிக்கு சென்ற ஜனாதிபதி, சமய நிகழ்வுகளில் கலந்துகொண்டதன் பின்னர் ருவன்வெலிசாயவில் இடம்பெற்ற சமய நிகழ்வுகளிலும் கலந்துகொண்டார். அதன் பின்னர் சங்கைக்குரிய பல்லேகம ஸ்ரீநிவாச நாயக தேரரை சந்தித்து அவரது சுகதுக்கங்களை கேட்டறிந்தார். சமயக் கிரியைகளில் கலந்துகொள்வதற்காக அநுராதபுரத்திற்கு வருகைதந்திருந்த மக்களுடனும் ஜனாதிபதி சுமுகமாக கலந்துரையாடினார். ஜயந்தி சிறிசேன அம்மையார் உள்ளிட்ட பலரும் இந்நிகழ்வுகளில் கலந்துகொண்டனர்.     ”…

வெளிவிவகார அமைச்சின் புதிய செயலாளராக ஐக்கிய அமெரிக்க குடியரசின் இலங்கை தூதுவராக கடமையாற்றிய பிரசாத் காரியவசம் நியமிக்கப்பட்டுள்ளார். வெளிவிவகார செயலாளராக கடமையாற்றிய எசல வீரகோன் சுற்றுலா அபிவிருத்தி, கிறிஸ்தவ சமய அலுவல்கள் அமைச்சின் புதிய செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சமையற்கலை கண்காட்சி மற்றும் போட்டி Culinary Art Food Expo 2017 ஜனாதிபதி தலைமையில்

சிறந்த சமையல் கலைஞர்களின் திறமையை வெளிக்காட்டும் சமையற்கலை கண்காட்சி (Culinary Art Food Expo 2017) மற்றும் போட்டி நிகழ்ச்சி ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் இன்று (28) முற்பகல் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க ஞாபகார்த்த மண்டபத்தில் நடைபெற்றது. இலங்கை சமையற் கலைஞர்கள் சங்கத்தினால் 17வது முறையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இக் கண்காட்சி இன்று முல் 30ஆம் திகதி வரை நடைபெறுகின்றது. நாடெங்கிலும் உள்ள சிறந்த சமையற் கலைஞர்களுக்கு சர்வதேச மட்டத்தில் புகழ்பெற்ற சமையற் கலைஞர்கள்…

இலங்கையின் வரட்சி நிவாரண பணிகளுக்கு தென்கொரியா உதவி …

இலங்கையின் வரட்சி நிவாரணப் பணிகளுக்கு தென் கொரியா மனிதாபிமான உதவிகளை வழங்கியுள்ளது. இன்று (28) முற்பகல் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களை ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்தித்த கொரிய பாராளுமன்ற தூதுக்குழு எட்டு தண்ணீர் பௌஸர்கள் உள்ளிட்ட நிவாரணப் பொருட்களைக் கையளித்தது. கொரிய பாராளுமன்ற தூதுக்குழுவின் தலைவர்களான கொரிய தேசிய பேரவையின் சிரேஷ்ட உறுப்பினர்கள் Hong Moon-jong மற்றும் Yoo Ki-june ஆகியோர் தண்ணீர் பௌஸர்களுக்கான திறப்புகளை ஜனாதிபதியிடம் கையளித்தனர். அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அநுர…

 “துன்பிய” அபிநய நாடக மேடையேற்றம் ஜனாதிபதி தலைமையில்

பேராசிரியர் ஆரியரத்ன களுஆரச்சியின் “துன்பிய” அபிநய நாடகம் நேற்று (27) பிற்பகல் கொழும்பு தாமரைத் தடாக கலையரங்கில் மேடையேற்றப்பட்டதுடன், அதன் பிரதம அதிதியாக ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் கலந்துகொண்டார். சுமார் இரு தசாப்தங்களுக்கு பின்னர் உருவாக்கப்பட்டுள்ள அபிநய மேடை நாடகம் இதுவாகும் என்பதுடன், தாமரைத் தடாக கலையரங்கில் மேடையேற்றப்பட்டுள்ள முதலாவது அபிநய மேடை நாடகம் இதுவென்பதும் குறிப்பிடத்தக்கது. கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தினால் இந்நிகழ்வு ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது. அமைச்சர்களான எஸ்.பீ. நாவின்ன, எஸ்.பீ. திசாநாயக்க மற்றும் கலாச்சார…

NEW