அமைச்சரவை கூட்டம் நாளை முற்பகல் 7.30க்கு

அமைச்சரவை கூட்டம் நாளை முற்பகல் 7.30க்கு

இதுவரை ஒவ்வொரு செவ்வாய்கிழமை தோறும் முற்பகல் 9.30 க்கு இடம்பெற்று வந்த அமைச்சரவை கூட்டத்தை எதிர்காலத்தில் முற்பகல் 7.30 க்கு நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய நாளை முற்பகல் 7.30 க்கு அமைச்சரவை கூட்டம் இடம்பெறவுள்ளது.

Share This Post

NEW