அமைச்சரவை அமைச்சர்‍கள்

அமைச்சரவை அமைச்சர்கள்
01 தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சர் மாண்புமிகு ரணில் விக்கிரமசிங்க அவர்கள்
02 சுற்றுலாத்துறை அபிவிருத்தி மற்றும் கிறிஸ்தவ சமய அலுவல்கள் அமைச்சர் மாண்புமிகு அமரதுங்க ஜோன் அந்தனி எம்மானுவெல் அவர்கள்
03 வலுவாதார அபிவிருத்தி மற்றும் வனசீவராசிகள் அமைச்சர் மாண்புமிகு காமினி ஜயவிக்கிரம பெரேரா அவர்கள்
04 போக்குவரத்து அமைச்சர் மாண்புமிகு நிமல் சிறிபால டி சில்வா
05 வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் மாண்புமிகு மங்கள சமரவீர அவர்கள்
06 சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சர் மாண்புமிகு எஸ்.பீ.திசாநாயக்க அவர்கள்
07 தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் அமைச்சர் மாண்புமிகு டப்ளிவ்.டி.ஜே.செனெவிரத்ன அவர்கள்
08 பல்கலைக்கழக கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் மாண்புமிகு லக்ஸ்மன் கிரிஎல்ல அவர்கள்
09 அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மாண்புமிகு அநுர பிரியதர்ஷன யாப்பா அவர்கள்
10 தொழில்நுட்ப - தொழில்நுட்பக் கல்வி மற்றும் தொழில்வாய்ப்பு அமைச்சர் மாண்புமிகு சுசில் பிரேமஜயந்த அவர்கள்
11 சட்டமும் ஒழுங்கும் மற்றும் சிறைச்சாலைகள் புனரமைப்பு அமைச்சர் மாண்புமிகு திலக் ஜனக மாரப்பன அவர்கள்
12 சுகாதாரம் - போசணை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் மாண்புமிகு ராஜித சேனாரத்ன அவர்கள்
13 நிதி அமைச்சர் மாண்புமிகு ரவி கருணாநாயக்க அவர்கள்
14 திறன்கள்; அபிவிருத்தி மற்றும் தொழில்பயிற்சி அமைச்சர் மாண்புமிகு மஹிந்த சமரசிங்க அவர்கள்
15 உள்நாட்டலுவல்கள் அமைச்சர் மாண்புமிகு வஜிர அபேவர்த்தன அவர்கள்
16 உள்ளக அலுவல்கள் - வடமேல் அபிவிருத்தி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் மாண்புமிகு எஸ்.பீ. நாவின்ன அவர்கள்
17 மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் மாண்புமிகு அச்சிகே பாட்டலீ சம்பிக ரணவக்க அவர்கள்
18 கடற்றொழில் மற்றும் நீரக வளமூல அபிவிருத்தி அமைச்சர் மாண்புமிகு மஹிந்த அமரவீர அவர்கள்
19 பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் மாண்புமிகு நவீன் திசாநாயக்க அவர்கள்
20 மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சர் மாண்புமிகு ரஞ்ஜித் சியம்பலாபிட்டிய அவர்கள்
21 கமத்தொழில் அமைச்சர் மாண்புமிகு துமிந்த திசாநாயக்க அவர்கள்
22 நீதி அமைச்சர் மாண்புமிகு விஜயதாச ராஜபக்ஷ அவர்கள்
23 புத்தசாசன அமைச்சர் மாண்புமிகு விஜயதாச ராஜபக்ஷ அவர்கள்
24 கிராமியப் பொருளாதாரம் பற்றிய அமைச்சர் மாண்புமிகு பேலிஸ்கே .ஹரிசன் அவர்கள்
25 நகரத் திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் மாண்புமிகு ரவூப் ஹக்கீம் அவர்கள்
26 கைத்தொழில் மற்றும் வாணிப அலுவல்கள் அமைச்சர் மாண்புமிகு ரிஷாட் பதியுதீன் அவர்கள்
27 அரச தொழில்முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சர் மாண்புமிகு கபீர் மொஹமட் ஹாஷீம் மொஹமட் அவர்கள்
28 பொது நிருவாக மற்றும் முகாமைத்துவ அமைச்சர் மாண்புமிகு ரத்நாயக்க முதியன்சேலாகே ரஞ்சித் மத்துமபண்டார அவர்கள்
29 பாராளுமன்ற புனரமைப்பு மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் மாண்புமிகு கயந்த கருணாதிலக அவர்கள்
30 வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் மாண்புமிகு சஜித் பிரேமதாச அவர்கள்
31 துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அலுவல்கள் அமைச்சர் மாண்புமிகு அர்ஜூன ரணதுங்க அவர்கள்
32 காணி அமைச்சர் மாண்புமிகு அமரதுங்க ஜோன் அந்தனி எம்மானுவெல் அவர்கள்
33 மலைநாட்டு புதிய கிராமங்கள் - உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் மாண்புமிகு யு.பி.திகம்பரம் அவர்கள்
34 மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர் மாண்புமிகு (திருமதி) சந்திராணி பண்டார அவர்கள்
35 வெளிநாட்டு தொழில்வாய்ப்பு அமைச்சர் மாண்புமிகு (திருமதி) தலதா அதுகோரள அவர்கள்
36 கல்வி அமைச்சர் மாண்புமிகு அகிலவிராஜ் காரியவசம் அவர்கள்
37 தபால் - தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய அலுவல்கள் அமைச்சர் மாண்புமிகு அப்துல் ஹலீம் மொஹமட் ஹாஷிம் அவர்கள்
38 புனர்வாழ்வளிப்பு - மீள்குடியேற்றம் - மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் மாண்புமிகு டி.எம்.சுவாமிநாதன் அவர்கள்
39 பெற்றோலியம் மற்றும் பெற்றோலிய வாயு பற்றிய அமைச்சர் மாண்புமிகு சந்திம வீரக்கொடி அவர்கள்
40 விளையாட்டுத்துறை அமைச்சர் மாண்புமிகு தயாசிறி ஜயசேகர அவர்கள்
41 தென் அபிவிருத்தி அமைச்சர் மாண்புமிகு சாகல கயேந்திர ரத்நாயக்க அவர்கள்
42 தொலைத்தொடர்புகள் மற்றும் டிஜிட்டல் - உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் மாண்புமிகு ஹரீன் பெர்ணாந்து அவர்கள்
43 தேசிய கலந்துரையாடல்கள் பற்றிய அமைச்சர் மாண்புமிகு மனோ கணேஷன் அவர்கள்
44 ஆரம்பக் கைத்தொழில் அமைச்சர் மாண்புமிகு தயா கமகே அவர்கள்
45 அபிவிருத்தி உபாயமுறைகள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் மாண்புமிகு மலிக் சமரவிக்கிரம அவர்கள்
46 பிரதேச அபிவிருத்தி அமைச்சர் - மாண்புமிகு சரத் பொன்சேகா அவர்கள்