Category: கலாசாரம்

நவீன உலகின் சுற்றாடல் பிரச்சினைகளுக்கு பௌத்த சிந்தனைகள் தரும் தீர்வு தொடர்பான மாநாடு ஜனாதிபதி தலைமையில்

சதஹம் செவன சேவா இலங்கை மன்றத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட எண்ணக்கரு அபிவிருத்தி தொடர்பான மாநாடு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் நேற்று (22) பிற்பகல் இலங்கை மன்றக் கல்லூரியில் இடம்பெற்றது.…
மகாசங்கத்தினரின் எதிர்ப்புக்குள்ளாகும் எந்தவொரு விடயத்திலும் அரசாங்கம் கைவைக்காது – ஜனாதிபதி

ஆயிரக்கணக்கான வருடங்கள் எமது கீர்த்திமிகு வரலாறு நெடுகிலும் சிறந்த அரசாட்சிக்கு வழிகாட்டிய மகாசங்கத்தினரின் எதிர்ப்புக்குள்ளாகும் எந்தவொரு விடயத்திலும் அரசாங்கம் கைவைக்காது என ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார். கடும் வாதப்பிரதிவாதங்களுக்குள்ளான பிக்குகள்…
பிக்குகள் தொடர்பான சட்டமூலம் மூன்று நிக்காயக்களினதும் மகா நாயக்க தேரர்களின் அனுமதியுடனேயே பாராளுமன்றத்தில் விவாதிக்கப்படும் – ஜனாதிபதி

  பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பிக்குகள் தொடர்பான சட்டமூலம் இறுதி வரைபு அல்லவென்றும் அதனை ஏற்றுக்கொள்வது, நிராகரிப்பது அல்லது அதில் திருத்தங்களை மேற்கொள்வது மூன்று நிக்காயக்களையும் சேர்ந்த மகா சங்கத்தினரின் அனுமதியுடனேயே நடைபெறும் என…
புலரும் புத்தாண்டில் தேசிய பொருளாதாரத்தைப் பலப்படுத்துவதற்கு அர்ப்பணத்துடன் செயற்படுவேன் – ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன

புலரும் புத்தாண்டில் நாட்டில் வறுமையை ஒழித்து தேசிய பொருளாதாரத்தைப் பலப்படுத்துவதற்கு தன்னை அர்ப்பணிக்கவுள்ளதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். புதுவருடத்திற்கான ஆசிகளைப் பெற்றுக்கொள்ளுமுகமாக கண்டி தலதா மாளிகைக்கு இன்று (31) விஜயம் செய்ததன்…
சமய தத்துவங்களினூடாக மனித சமூகம் பலம்பெறுகின்றது

மனித சமூகம் முரண்பாடுகளை எதிர்கொண்டபோதெல்லாம் பெரும் சமயத்தலைவர்கள் தோன்றி மனித சமூகமும் இந்த உலகமும் சிறப்பாக இருக்க தங்களது தத்துவங்களைக் கொண்டு வழிகாட்டியுள்ளார்கள் என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார். இன்று (திசெம்பர்…
ஜனாதிபதி வத்திக்கானில் பாப்பரசரை சந்தித்தார்

பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் அவர்களுக்கும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களுக்குமிடையிலான சந்திப்பு இன்று (14) முற்பகல் வத்திக்கான் விசேட வரவேற்பு மண்டபத்தில் நடைபெற்றது.   இலங்கைக்கு தான் விஜயம் செய்திருந்தபோது தனக்கு வழங்கப்பட்ட…
”மெஹெவர அசிறிய” கலை நிகழ்வு ஜனாதிபதி தலைமையில்

காக்கைவலிப்பு நோய் தொடர்பாக நிலவும் மூட நம்பிக்கைகளை தோற்கடித்து எவ்வாறு வாழ்வை வெற்றிகொள்ளலாம் என்பதனை கலை ஆக்கத்தினூடாக வெளிக்கொணரும் கலை நிகழ்வில் நேற்று (06) பிற்பகல் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள்…
தாய்லாந்தின் துணைப் பிரதமர் ஜனாதிபதியுடன் சந்திப்பு

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள தாய்லாந்தின் துணைப் பிரதமர் விஷானு கிரயா -நகாம் (Wissanu Krea-ngam) அவர்கள் நேற்று (18) மாலை ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களை சந்தித்தார்.…
கொழும்பு சர்வதேச விபஸ்ஸனா தியான நிலைய வருடாந்த ‘கட்டின’ புண்ணிய நிகழ்வு ஜனாதிபதி தலைமையில்

கொழும்பு சர்வதேச விபஸ்ஸனா தியான நிலைய வருடாந்த கட்டின பின்கம நிகழ்வு இம்முறை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களினாலும் ஜனாதிபதியின் குடும்ப உறுப்பினர்களாலும் மேற்கொள்ளப்பட்டதுடன், கட்டின புண்ணிய நிகழ்வு ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்றது.…
தீபாவளியின் தீபவொளி உள்ளங்களில் நல்லிணக்கத்திற்கான ஒளியை கொண்டுவரட்டும் – தீபாவளி வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி

ஒளிவிளக்குகளை ஏற்றுவதன் மூலம் உருவாகும் ஒளியானது இருளை அகற்றுவதைப் போன்று தீபாவளியின் தீபவொளி அனைத்து மனித மனங்களிலும் ஒளிவீசுவதன் காரணமாக அவர்களுக்குள் எரிந்துகொண்டிருக்கும் ஐக்கியத்துடன் கூடிய நல்லிணக்கம் உலகின் அனைத்து நாகரீகங்களுக்கும் உரித்தான…
NEW