Category: பொருளாதாரம்

பொலிஸ் அதிகாரிகள் உள்ளிட்ட அனைத்து அரச சேவையாளர்களும் சிறந்த மன நிறைவுடன் சேவையில் ஈடுபடுவதற்கான சூழலை ஏற்படுத்த வேண்டும் – ஜனாதிபதி

பொலிஸ் அதிகாரிகள் உள்ளிட்ட அனைத்து அரச சேவையாளர்களும் சிறந்த மன நிறைவுடன் சேவையில் ஈடுபடுவதற்கான சூழ்நிலையை உருவாக்குவதே தமது எதிர்பார்ப்பாகும் என ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார். பொலிஸ் அதிகாரிகளுக்கான நலனோன்பு வசதிகளை மேம்படுத்தும்…
சிறந்த நாட்டையும் சிறந்த எதிர்கால தலைமுறையையும் கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றிணைய வேண்டும் – ஜனாதிபதி

நாட்டில் சுதந்திரத்தையும் ஜனநாயகத்தையும் உறுதிப்படுத்தும் அதேவேளை, பிரச்சினைகளை சரியான முறையில் இனங்கண்டு சிறந்த நாட்டையும் சிறந்த எதிர்கால தலைமுறையையும் கட்டியெழுப்புவதற்காக அனைவரும் ஒன்றிணைய வேண்டுமென ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார். கண்டி மாவட்ட ஸ்மார்ட்…
முத்துராஜவெல சுற்றாடல் அழிவுக்கு தற்போதைய அரசாங்கத்திலுள்ள சில அமைச்சர்களும் சம்பந்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவிப்பு

தனிநபர் பிரேரணையாக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள மரண தண்டனையை நீக்கும் முன்மொழிவு சட்டபூர்வமானதல்ல என சட்டமா அதிபர் தெரிவித்துள்ளார்  –  ஜனாதிபதி கம்பஹா மாவட்டத்திலுள்ள பெறுமதியான வளமான முத்துராஜவெல சூழலை அழிவுக்குள்ளாக்குவதில் தற்போதைய அரசாங்கத்திலுள்ள…
ஆரோக்கியமான மக்கள் வாழும் நாட்டை கட்டியெழுப்புவதற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும்  – ஜனாதிபதி

நாட்டில் உற்பத்தி செய்யக்கூடியதாக இருந்தும் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் உணவுகளுக்காக வருடாந்தம் செலவாகும் பெருந்தொகை பணத்தை நாட்டில் மீதப்படுத்த முடியுமாயின் வறுமையை ஒழிப்பது கடினமானதல்ல என்று ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன…
மலையக மாணவர்களுக்கு தரமான கல்வியை வழங்கி சிறந்த வேலைவாய்ப்புக்களை பெறுவதற்கான வழிகளை ஏற்படுத்த வேண்டும் – ஜனாதிபதி

மலையக மாணவர்களுக்கு தரமான கல்வியை வழங்கி, சிறந்த தொழில்வாய்ப்புகளில் ஈடுபடுவதற்கான வழியை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டுமென ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார். ஹப்புத்தலை தொட்டலாகல தமிழ் வித்தியாலயத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள இரண்டு மாடி வகுப்பறை கட்டிடத்தை…
மல்வெஸ்ஸாவெஹெர தியான நிலையத்தின் ஸ்ரீ கௌதம புத்த மண்டபமும் பிக்குகளுக்கான தங்குமிட கட்டிடமும் ஜனாதிபதி தலைமையில் மகாசங்கத்தினரிடம் கையளிப்பு

கொடகவெல மல்வெஸ்ஸாவெஹெர தியான நிலையத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள ஸ்ரீ கௌதம புத்த மண்டபம் மற்றும் சிரிசுகதவங்ச பிக்குகள் தங்குமிடத்தையும் மகாசங்கத்தினரிடம் கையளிக்கும் புண்ணிய நிகழ்வு ஜனாதிபதி கெளரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் இன்று…
போதைப்பொருளுக்கு எதிரான போரில் நான் தனிமைப்படவில்லை – ஜனாதிபதி தெரிவிப்பு

போதைப்பொருளுக்கு எதிரான போரில் தான் தனிமைப்படவில்லை என்றும் 90 சதவீதமான நாட்டு மக்கள் அப்போராட்டத்தில் தன்னுடன் இணைந்திருப்பதாகவும் ஜனாதிபதி கெளரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் தெரிவித்தார். போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு மரண தண்டனையை வழங்க…
பொலன்னறுவை மாவட்டத்தின் பல்வேறு விகாரைகளின் அபிவிருத்தி பணிகளை ஜனாதிபதி ஆரம்பித்து வைத்தார்

“எழுச்சிபெறும் பொலன்னறுவை” மாவட்ட அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் பொலன்னறுவை மாவட்டத்தில் பல்வேறு விகாரைகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள அபிவிருத்தி பணிகளை ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் இன்று (28) திறந்து வைத்தார். பொலன்னறுவை பளுகஸ்தமன…
சிறந்ததோர் எதிர்கால தலைமுறையை கட்டியெழுப்புவதற்கான அர்ப்பணிப்பை ஒருபோதும் கைவிடப்போவதில்லை – ஜனாதிபதி

நாட்டில் சிறந்ததோர் சமூகத்தை கட்டியெழுப்புவதில் முக்கிய சவாலாக விளங்கும் மத்திய நிலையமாக இன்று வெலிக்கடைச் சிறைச்சாலை மாறியிருப்பதாக ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் தெரிவித்தார். அண்மையில் கடற்படையினரால் கடலில் வைத்து 270…
உண்மையான அரசியல்வாதிகளைக் கொண்ட அரசாங்கமே நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான மார்க்கமாகும் – ஜனாதிபதி

எதிர்வரும் ஐந்து மாதங்களில் புதியதொரு அரசாங்கத்தினை உருவாக்கும் வாய்ப்பு நாட்டு மக்களுக்கு கிடைக்கப்பெறுவதுடன், இதன்போது தூய்மையான, மனிதநேயமிக்க, நாட்டை நேசிக்கும், ஊழல், மோசடியற்ற உண்மையான அரசியல்வாதிகளைக் கொண்ட மனிதநேய அரசாங்கமொன்றை உருவாக்குவதற்காக மக்கள்…
NEW