Category: உள்நாட்டுச் செய்திகள்

ஜனாதிபதி கொடுகொட தம்மாவாச மகாநாயக தேரருடன் சந்திப்பு

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் இன்று (20) முற்பகல் கல்கிஸ்ஸை தர்மபாலாராம விகாரைக்கு சென்று இலங்கை அமரபுர மகாநிகாயவின் மகாநாயக தேரர் சங்கைக்குரிய கொடுகொட தம்மாவாச நாயக தேரரை சந்தித்தார். தேரர் அவர்களை…
நாட்டுக்காக பெரும் அர்ப்பணிப்புகளை செய்த படைவீரர்கள் அழுத்தத்திற்கு உள்ளாக ஒருபோதும் இடமளிக்கப்பட மாட்டாது – ஜனாதிபதி

நாட்டுக்கு அநீதியான வகையில் ஏதேனும் ஒரு சர்வதேச நிறுவனம் அல்லது அமைப்பு தொடர்ந்தும் செயற்படுமாக இருந்தால் அந்த நிறுவனத்தின் அல்லது அமைப்பின் உறுப்புரிமையிலிருந்து இலங்கையை விலக்கிக்கொள்ள ஒருபோதும் பின்நிற்கப் போவதில்லை. படையினரின் கௌரவம்…
ஜனாதிபதியின் தேசிய படைவீரர்கள் தினச் செய்தி

பிரிவினைவாத பயங்கரவாதிகளை முற்றாக தோல்வியுறச் செய்து நாட்டுக்கு சமாதானத்தையும் சகவாழ்வையும் ஏற்படுத்தித் தந்த துணிச்சல் மிக்க படைவீரர்களுக்கு நன்றி நவிலும் படைவீரர்கள் நினைவு தினத்தை முன்னிட்டு மிகுந்த மகிழ்ச்சியுடனும் பெருமையுடனும் இந்த வாழ்த்துச்…
வெளிநாட்டு கப்பற்துறை வெற்றிடங்களுக்கு இலங்கையர்களை அனுப்பும் வாய்ப்பு குறித்து ஜனாதிபதி கவனம்

கொழும்பு, காலி துறைமுகங்களை சர்வதேச கப்பற் பணிக்குழு பரிமாற்ற மையமாக மாற்ற திட்டம் கொவிட் 19 நோய்த்தொற்றுடன் உலகின் முன்னணி நாடுகள் பலவற்றின் கப்பற்துறை கம்பனிகளில் ஏற்பட்டுள்ள ஊழியர் வெற்றிடங்களுக்கு இலங்கையர்களை அனுப்பக்கூடிய…
அரச நிறுவனங்கள் அரசியல் செய்ய வேண்டியதில்லை  நிறுவனங்களை முன்னேற்றுவதே அவற்றின் பணி  – ஜனாதிபதி

‘அரச நிறுவனங்கள் அரசியல் செய்ய வேண்டும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. செய்ய வேண்டியது நிறுவனங்களை முன்னேற்றுவதாகும். அதற்காக வருமானம் ஈட்ட வேண்டும். வினைத்திறனையும் உற்பத்தித்திறனையும் அதிகரிக்க வேண்டும். செலவுகளையும் வீண்விரயத்தையும் கட்டுப்படுத்த வேண்டும்.…
ஜனாதிபதியின் உலக தொலைத்தொடர்பு மற்றும் தகவல் சமூக தின வாழ்த்துச் செய்தி

2020ஆம் ஆண்டுக்கான உலக தொலைத்தொடர்பு மற்றும் தகவல் சமூக தினத்தை “Connect 2030:: பேண்தகு அபிவிருத்தி இலக்குகளுக்கான தகவல் தொடர்பாடல் தொழிநுட்பங்கள்’ என்ற கருப்பொருளின் கீழ் கொண்டாடுவதில் எமது இலங்கை தேசமும் உலகின்…
வெளிவிவகார அமைச்சு மற்றும் இலங்கை வெளிநாட்டு தூதரகங்கள்  கொவிட் 19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்திற்கு பங்களிப்பு

கொவிட் 19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்திற்கு உதவுவதற்காக இலங்கை வெளிநாட்டு தூதரகங்கள் வலையமைப்பின் ஊடாக சேகரிக்கப்பட்ட 27.7 மில்லியன் ரூபாவை வெளிவிவகார அமைச்சு கடந்த வியாழக் கிழமை (மே14) ஜனாதிபதி கோட்டாபய…
பட்டதாரிகளுக்கு தொழில்களை தேடிக்கொள்ளக் கூடிய வகையில் உயர் கல்வித் துறையை மறுசீரமையுங்கள்

பல்கலைக்கழக அதிகாரிகளிடம் ஜனாதிபதி தெரிவிப்பு பல்கலைக்கழக கல்வியை நிறைவுசெய்து சமூகத்திற்குள் பிரவேசிக்கும் பட்டதாரிகளுக்கு இலகுவாக தொழில்களை தேடிக்கொள்வதற்கு உதவும் வகையில் உயர் கல்வி முறைமையை தயாரிக்க வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ…
கொவிட் 19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்தின் வைப்பு மீதி ஒரு பில்லியனை தாண்டியது

கொவிட் 19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்திற்கு ஸ்ரீ லங்கா டெலிகொம் பீஎல்சி மற்றும் மொபிடெல் நிறுவனம் 50 மில்லியன் ரூபாவை அன்பளிப்பு செய்துள்ளன. அதற்கான காசோலைகள் ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தின் தலைவர்…
தர்க்க ரீதியற்ற சட்டதிட்டங்களுக்கு மத்தியில் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைய இடமளிக்க முடியாது – ஜனாதிபதி

அரசாங்கத்தின் பாரிய பொருளாதார இலக்குகளை அடைந்துகொள்வதற்கான கொள்கைகள் நாட்டின் முன் வைக்கப்பட்டுள்ளதால் அவற்றை அடைந்து கொள்ளும் பயணத்தில் தர்க்க ரீதியற்ற சட்ட திட்டங்களை தடையாக எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ…