Category: உள்நாட்டுச் செய்திகள்

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் பதிற் கடமை தலைவராக ஏ.எச்.எம்.டி.நவாஸ் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம்

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் பதிற் கடமை தலைவராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதியரசர் ஏ.எச்.எம்.டி.நவாஸ் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இன்று (20) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்தார்.
புதிய இராஜதந்திரிகள் தமது நற்சான்றுப் பத்திரங்களை ஜனாதிபதியிடம் கையளிப்பு

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இலங்கைக்கான தூதுவர்கள் நால்வரும் உயர்ஸ்தானிகர் ஒருவரும் இன்று (20) முற்பகல் ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களிடம் தமது நற்சான்றுப் பத்திரங்களை கையளித்தனர். கட்டார், துருக்கி, லக்ஸம்பேர்க் மற்றும்…
தொழிலை எதிர்பார்த்துள்ள அனைத்து பட்டதாரிகளையும் தேசிய பொருளாதாரத்தில் நேரடி பங்காளர்களாக்கும் நிகழ்ச்சித்திட்டம்….

பட்டம் பெற்றுள்ள பாடத்துறைக்கேற்ப சம்பந்தப்பட்ட துறைகளில் உடனடி நியமனங்கள்….  தொழில் வாய்ப்புகளை பெறுவோருக்கு உள்நாட்டு, வெளிநாட்டு பயிற்சிகள்… தொழிலை எதிர்பார்த்துள்ள அனைத்து பட்டதாரிகளையும் தேசிய பொருளாதாரத்தில் நேரடி பங்காளர்களாக்கும் வகையில் உடனடியாக அரச…
ஜனாதிபதியின் பேண்தகு அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் பாராட்டு

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் பேண்தகு அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் ஹெனா சிங்கர் பாராட்டு தெரிவித்துள்ளார். இன்று (17) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அவர்களை சந்தித்தபோதே…
உரிய தொழிநுட்ப முறைமைகள் மற்றும் சுற்றாடல் சட்டதிட்டங்களுக்கேற்ப திட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு பணிப்பு

மக்கள் வாழ்க்கையை பாதிக்கும் பிரச்சினைகளுக்கு நிலையான தீர்வுகள்… 2030ஆம் ஆண்டாகும்போது மின்சக்தி தேவையில் 80 வீதம் மீள்பிறப்பாக்க மின்சக்தியிலிருந்து பெற்றுக்கொள்ள நடவடிக்கை… நுரைச்சோலை அனல் மின் நிலைய சூழலில் ஏற்பட்டிருக்கும் சுற்றாடல் மற்றும்…
வினைத்திறனான மக்கள் சேவைக்காக அனைத்து அரச நிறுவனங்களும் ஒரே தரவு வலையமைப்பிற்கு

இணைய வழி நிர்வாகத்தினூடாக அரச சேவைகளை வழங்க திட்டம்… 1919 அரசாங்க தகவல் மையத்தினை உடனடியாக இற்றைப்படுத்த பணிப்பு… அரச சேவையில் திறமையானவர்களை உள்ளடக்கிய “திறன்கள் குழு”..… அரச பொறிமுறையில் நிலவும் வினைத்திறனின்மை,…
இலங்கையுடனான பாதுகாப்பு தொடர்புகளை பலப்படுத்த இந்தியா தயார்

இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தொவால் இன்று (18) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களை சந்தித்தார். இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேம்படுத்துதல் தொடர்பாக இதன்போது…
விமானப்பயணிகள் அசௌகரியங்களுக்கும் தாமதத்திற்கும் உள்ளாகக்கூடாது

ஜனாதிபதி விமான நிலைய அதிகாரிகளுக்கு பணிப்புரை நாட்டிலிருந்து வெளியேறும் அல்லது நாட்டிற்கு வருகைத்தரும் அனைத்து விமானப் பயணிகளும் அசௌகரியங்களுக்கும் தாமதத்திற்கும் உள்ளாகாத வகையில் செயற்படுமாறு ஜனாதிபதி அவர்கள் விமான நிலைய அதிகாரிகளுக்கு பணிப்புரை…

Ø  குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கு குறைந்த விலையில் அத்தியாவசிய உணவுப் பொருட்கள்.. Ø  பொருட்களை பெற்றுக்கொள்ள இலத்திரனியல் அட்டை.. Ø  சிறிய அளவிலான வர்த்தகர்களையும் உற்பத்தியாளர்களையும் ஊக்குவிப்பதும் நோக்கம்.. Ø  கிராமிய தோட்ட மற்றும் நகரப் பிரதேசங்களில்…
குறைந்த வருமானம் பெறும் மற்றும் தொழிற் திறனற்ற ஊழியர்களுக்கு ஒரு லட்சம் தொழில்களை வழங்கும் திட்டம் இறுதிக் கட்டத்தில்

சுபீட்சத்தின் நோக்கு கொள்கை பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பல்நோக்கு அபிவிருத்தி செயலணிக்கு குறைந்த வருமானம் பெறும் மற்றும் தொழிற்திறனற்றவர்களுக்கு ஒரு லட்சம் தொழில்களை வழங்கும் நிகழ்ச்சித்திட்டத்தின் திட்டமிடல்கள் தற்போது இறுதிக் கட்டத்தில் உள்ளது. அந்தவகையில்…