Category: உள்நாட்டுச் செய்திகள்

தேசிய ரணவிரு ஞாபகார்த்த மாதத்தின் முதலாவது கொடி ஜனாதிபதிக்கு அணிவிக்கப்பட்டது

2016 தேசிய ரணவிரு ஞாபகார்த்த மாதத்தை பிரகடனப்படுத்தி அதன் முதலாவது ஞாபகார்த்த கொடியினை ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களுக்கு அணிவிக்கும் நிகழ்வு இன்று (05) முற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இடம்பெற்றது.…
காலம் சென்ற சேருவில சரணகித்தி அனுநாயக்க தேரரின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதிமரியாதை

சேருவில மங்கள ரஜமகாவிகாரையின் விகாராதிபதி காலம்சென்ற சங்கைக்குரிய சேருவில சரணகித்தி அனுநாயகக் தேரரின் பூதவுடலுக்கு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் இன்று இறுதிமரியாதையைச் செலுத்தினார். சங்கைக்குரிய தேரரின் பூதவுடல் இன்று (04)…
பாராளுமன்றத்தின் கௌரவத்தைப் பாதுகாப்பது எல்லா பாராளுமன்ற உறுப்பினர்களினதும் பொறுப்பாகும் – ஜனாதிபதி

மேன்மைப்பொருந்திய பாராளுமன்றத்தின் கௌரவத்தையும் பாராளுமன்ற உறுப்பினருக்குரிய கௌரவத்தையும் பாதுகாக்க வேண்டியது பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சகல பாராளுமன்ற உறுப்பினர்களினதும்  பொறுப்பாகும் என ஜனாதிபதி தெரிவித்தார். ஒரு முழுமையான மனிதனிடம் இருக்க வேண்டிய மிக முக்கியமான…
தேசிய ஆய்வு  மற்றும் அபிவிருத்தி முன்மொழிவுகள் ஜனாதிபதியிடம் கையளிப்பு

இலங்கையின் தேசிய அபிவிருத்தி தொடர்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய ஆய்வு மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளை எடுத்துக்காட்டும் இலங்கை விஞ்ஞானிகள் மற்றும் தொழிநுட்பவியலாளர்களுக்கு வழிகாட்டும் தேசிய ஆய்வு மற்றும் அபிவிருத்தி முன்மொழிவுகள் நேற்று (3) பிற்பகல்…
சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் விளையாட்டு வீரர்களுக்கான விருதுவழங்கும் நிகழ்வு ஜனாதிபதி தலைமையில்..

சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் விளையாட்டு வீரர்களுக்கான விருதுவழங்கும் நிகழ்வு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் இன்று (03) பிற்பகல் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. சிவில் பாதுகாப்புத்…
சிறந்த ஊடகக் கலாசாரத்தை உருவாக்குவதற்கான முன்மொழிவுகள் ஜனாதிபதியிடம் கையளிப்பு

மனித சமூகத்தின் இருப்புக்கும் ஒரு சிறந்த மக்கள் சமூகத்தை கட்டியெழுப்புவதற்குமான தமது பொறுப்புக்களை நிறைவேற்றுவதற்கு ஊடக நிறுவனங்களின் அதிகாரிகள் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டுமென ஜனாதிபதி தெரிவித்தார். விமர்சனங்கள், குற்றச்சாட்டுக்கள், குறைபாடுகளை சுட்டிக்காட்டுதல் மற்றும்…
தெல்சீமியா நோயினால் பீடிக்கப்பட்ட சிறுவர்களுக்கு வைத்திய உபகரணங்கள் அன்பளிப்பு

கடற்படையினரால் உற்பத்தி செய்யப்பட்ட தெல்சீமியா நோயாளர்களுக்கு சிகிச்சையளிக்கும்போது பயன்படுத்தப்படும் மருந்து உபகரணங்கள் கொழும்பு ரிஜ்வே சீமாட்டி வைத்தியசாலைக்கும் தெல்சீமியா நோயினால் பீடிக்கப்பட்ட சிறுவர்களுக்கும் அன்பளிப்புச் செய்யும் நிகழ்வு இன்று (02) முற்பகல் ஜனாதிபதியின்…
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எப்போதும் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து உழைக்கும் மக்களின் பக்கமே இருந்துவந்துள்ளது –  ஜனாதிபதி

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எப்போதும் காலனித்துவம் மற்றும் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக உழைக்கும் மக்களின் உரிமைகளைப் பாதுகாத்து வருவதாக ஜனாதிபதி அவர்கள் வலியுறுத்தினார். நேற்று (01) பிற்பகல் காலி சமனல விளையாட்டரங்கில் இடம்பெற்ற சுதந்திரக்…
சாதாரண மக்களுடன் நெருங்கிப் பழகிய அரச தலைவர் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச ஆவார் – ஜனாதிபதி

சுதந்திரத்தின் பின்னர் இந்நாட்டில் தோன்றிய ஜனாதிபதிகளிடையே சாதாரண மக்களுடன் நெருங்கிப் பழகி சாதாரண மனிதனை பிரதிநிதித்துவப்படுத்திய ஓர் அரச தலைவராக காலஞ்சென்ற ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச அவர்களை அறிமுகப்படுத்த முடியுமென ஜனாதிபதி கௌரவ…
ஊழைக்கும் மக்களின் அபிலாஷைகளை வெற்றிகொள்வதற்காக எம்மை அர்ப்பணிப்போம் – மே தினச் செய்தியில் ஜனாதிபதி

2015ல் நாம் அடைந்த புதிய ஜனநாயக சுதந்திரப் பிரவேசத்தினூடே, புதிய பொருளாதார, அரசியல் யுகத்திற்குள் காலடி எடுத்துவைத்துள்ள தற்போதைய சூழலில், மலர்ந்துள்ள இம் மே தினத்தில் ஒட்டுமொத்த உழைக்கும் வர்க்கத்தினரின் அபிலாஷைகளையும் பெற்றுக்கொண்ட…
NEW