Category: உள்நாட்டுச் செய்திகள்

எட்டாவது பாராளுமன்றத்தின் சபாநாயகராக கரு ஜயசூரிய தெரிவு

இலங்கையின் எட்டாவது பாராளுமன்றத்தின் சபாநாயகராக ஐக்கிய தேசியக் கட்சியின் பாரளுமன்ற உறுப்பினர் கரு ஜயசூரிய ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இன்று காலை ஆரம்பமான எட்டாவது பாராளுமன்றத்தின் கண்ணி  அமர்வின் முதலாவது அம்சமாக சபாநாயகர்…
போதைப்பொருள் பாவனையை முற்றாக ஒழிப்பதற்கு அதிகாரிகள் தங்களுடைய பொறுப்புக்களையும் பணிகளை சரியான முறையில் மேற்கொள்ள வேண்டும் – ஜனாதிபதி

நாட்டிற்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாகவுள்ள போதைப்பொருள் பாவனையை முற்றாக களைந்தொழிவதற்கு அமைச்சுக்களும் நிறுவனங்களும் தங்களுடைய பொறுப்புக்களையும் கடமைகளையும் சரியான முறையிலும் திருப்திகரமான முறையிலும் மேற்கொள்ள வேண்டுமென ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் தெரிவித்தார்.…
எசல பெரஹர நிறைவுற்றதைக் குறிக்கும் சன்னஸ் பத்திரம் ஜனாதிபதியிடம் கையளிப்பு

கண்டி ஸ்ரீ தலதா மாளிகையின் வருடாந்த எசல பெரஹரா வெற்றிகரமாக நிறைவுபெற்றதைக் குறிக்கும் சன்னஸ் பத்திரம் தியவடன நிலமே நிலங்க தேல அவர்களினால் இன்று (30) பிற்பகல் கண்டி ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி…
ஜனாதிபதி தலதா மாளிகையில் வழிபாடு

எசல பெரஹெர நிகழ்வுகளை முன்னிட்டு கண்டிக்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்று (30) முற்பகல் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஸ்ரீ தலதா மாளிகைக்கு விஜயம் செய்து வழிபாடுகளில் கலந்து கொண்டு…
பொலிதீன் மற்றும் எஸ்பெஸ்டஸ் கூரைத் தகடுகள் பாவனையைத் தடைசெய்ய கடுமையான சட்டங்கள்

சூழலுக்கும் மக்களின் சுகாதாரத்திற்கும் பெரும் அச்சுறுத்தலாக விளங்கும் பொலிதீன் பாவனையைத் தடை செய்வதற்கு 2016 ஜனவரி 01 ஆம் திகதி முதல் கடுமையான சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.…

தெல்தெனிய கரலியத்தவில் அமைந்துள்ள வரலாற்றுப் புகழ்மிக்க உப்போசத்தராமாய விகாரையில் இன்று நடைபெற்ற நிக்கினி பௌர்ணமி தின சதஹம் யாத்ரா நிகழ்வில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன பங்குபற்றினார். இன்று காலை மேற்படி விகாரைக்கு வருகைதந்த…
இலங்கையின் நிர்மாணத்துறை அனுபவங்களை சர்வதேச மட்டத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் – ஜனாதிபதி.

  தற்போதைய நிர்மாணத் தொழிற்துறை அறிவு புதிய தொழில்நுட்பங்களுடன் முழுமையாக வளம்பெற்றுள்ளபோதும், அவ் அறிவை உள்நாட்டு நிர்மாணத்துறையில் நாம் பயன்படுத்தும்போது பண்டையகால அறிவு மற்றும் அனுபவங்களையும் சேர்த்துக்கொள்ள வேண்டும் என ஜனாதிபதி மைத்ரிபால…
8வது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத் தொடருக்கான வர்த்தமானி வெளியிடப்பட்டது

    8வது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடர் செப்டெம்பர் மாதம் 01 ஆம் திகதி முற்பகல் 9.30 மணியிலிருந்து செயற்படும் என்ற அறிவித்தல் அடங்கிய ஒரு விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்ரிபால…
புதிய அமைச்சரவை பதவியேற்பு அடுத்த வாரம்

  தேசிய அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை பதவியேற்பு அடுத்தவாரம் நடைபெறவுள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்தியக் குழுக் கூட்டம் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் கொழும்பில் கூடவுள்ளது. தேசிய அரசாங்கம் ஒன்றை அமைப்பது…
கரையோரப் பாதுகாப்புத் திணைக்களத்திற்கு ஜனாதிபதி திடீர் விஜயம்

கரையோரப் பாதுகாப்பிற்காக எதிர்காலத்தில் விசேட வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்படும் என ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார். சகல தரப்பினரதும் ஒத்துழைப்பை பெற்றுக்கொண்டு இவ்வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார். இன்று (26) நண்பகல்…
NEW