Category: உள்நாட்டுச் செய்திகள்

சூழல் பாதுகாப்பில் அரசியல்வாதிகள் தமது பொறுப்புகளை உரியமுறையில் நிறைவேற்றவில்லை – ஓசோன் தின நிகழ்வில் ஜனாதிபதி

கடந்த பல தசாப்தங்களாக சூழல் பாதுகாப்பில் அரசியல்வாதிகள் தங்களது பொறுப்புகளை உரிய முறையில் நிறைவேற்றவில்லை என்பதாலேயே தான் சுற்றாடல் பாதுகாப்பு அமைச்சைப் பொறுப்பேற்றதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார். மொரட்டுவையிலுள்ள இலங்கை ஜேர்மன்…
பொலிஸ் திணைக்களத்தின் பிரச்சினைகளை கண்டறிய விசேட குழு

பொலிஸ் திணைக்களத்தில் நிலவும் பிரச்சினைகளை கண்டறிவதற்கு ஒரு விசேட குழுவை அமைக்கவுள்ளதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார். இன்று (15) பிற்பகல் கொழும்பு சிரேஷ்ட பொலிஸ் அலுவலர்களின் உத்தியோகபூர்வ மன்றத்தில் ஜனாதிபதி மைத்ரிபால…
கடற்கரையை தூய்மைப்படுத்தும் தேசிய வேலைத்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு ஜனாதிபதி தலைமையில்

இலங்கை எழில்மிகு கடற்கரைப் பிரதேசங்களைக் கொண்டிருந்தபோதும் நாளுக்குநாள் அதிகரித்து செல்லும் கடற்கரை சூழல் மாசடைதல் காரணமாக அதன் எழில் படிப்படியாக மறைந்து செல்கிறது. இதற்கு உடனடி தீர்வொன்றை வழங்கும் வகையில் கடற்கரைப் பிரதேசங்களை…
சோமாவதி ரஜமகா விகாரையின் வருடாந்த பெரஹரவை இம்முறையும் வெகு விமரிசையாக நடாத்த தீர்மானம்

வரலாற்று முக்கியத்துவமிக்க சோமாவதி ரஜமகா விகாரையின் வருடாந்த ஸ்ரீ தக்சின தலதா பெரஹரவை இம்முறையும் மிக விமர்சையாக நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அது தொடர்பான ஒரு விசேட கலந்துரையாடல் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன…
ஊவா மாகாண முதலமைச்சராக சாமர சம்பத் தஸநாயக்க நியமனம்

ஊவா மாகாண முதலமைச்சராக சாமர சம்பத் தஸநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். திரு.தஸநாயக்க இன்று (15) முற்பகல் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களின் பிரசன்னத்துடன், ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்து ஊவா மாகாண ஆளுநர் திரு.எம்.பி.ஜயசிங்க…
மகரகம புற்றுநோய் வைத்தியசாலைக்கு ஜனாதிபதி திடீர் கண்காணிப்பு விஜயம்

மகரகமை புற்றுநோய் வைத்தியசாலைக்கு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்று மாலை திடீர் விஜயமொன்றை மேற்கொண்டு வைத்தியசாலை நடவடிக்கைகளைக் கண்காணித்தார். வைத்தியசாலையின் பணிப்பாளரும் வைத்திய நிபுணருமான டாக்டர் ஜீ விஜேசூரியவைச் சந்தித்து ஜனாதிபதி வைத்தியசாலையில்…
தேசிய, மாகாண மட்டத்தில் சிறந்த விவசாயிகளைத் தெரிவு செய்வதற்கு விசேட நிகழ்ச்சித்திட்டம் 

தேசிய மற்றும் மாகாணமட்டத்தில் சிறந்த விவசாயிகளைத் தெரிவு செய்வதற்கு அடுத்த வருடம் முதல் ஒரு நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார். நாட்டில் விவசாயத்துறையை பலப்படுத்தி ஒரு தன்னிறைவான நாடாகக் கட்டியெழுப்புவதற்கு…
மேல் மற்றும் வடமேல் மாகாணங்களுக்கான புதிய அமைச்சர்கள் பதவிப்பிரமாணம்

மேல் மற்றும் வடமேல் மாகாணங்களுக்கான பத்து புதிய அமைச்சர்கள் இன்று (14) ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களின் முன்னிலையில் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்து பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர். மேல் மாகாணத்தின் முதலமைச்சர் இசுறு…
ஜனாதிபதியின் தலைமையில் மகாவலி அபிவிருத்தி, சுற்றாடல் அமைச்சின் முன்னேற்ற மீளாய்வு

மகாவலி அபிவிருத்தி, சுற்றாடல் அமைச்சின்கீழ் நடைமுறைப்படுத்தப்படும் நிகழ்ச்சித்திட்டங்களின் முன்னேற்ற நிலைமைகள் தொடர்பான மீளாய்வு கூட்டம் இன்று (10) காலை ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன தலைமையில் சுற்றாடல் அமைச்சில் நடைபெற்றது. உமாஓய கருத்திட்டத்தின்…
கலைஞர் குணதாச கபுகேயின் நினைவுதினத்தை முன்னிட்டு ஜனாதிபதியின் தலைமையில் இசை விழா

காலம் சென்ற கலைஞர் குணதாச கபுகே அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு ‘கபுகேட ஹெத்தேவய்’ என்ற தலைப்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இசை விழா ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் கொழும்பு பண்டாரநாயக்க…
NEW