Category: உள்நாட்டுச் செய்திகள்

ஜனாதிபதி செயலகத்தில் பிளாஸ்டிக் குடிநீர் போத்தல் பாவனையை தடைசெய்ய மேற்கொண்ட தீர்மானத்திற்கு சுற்றாடல் அமைப்புக்கள் பாராட்டு

ஜனாதிபதி செயலகத்தில் நாளாந்தம் இடம்பெறும் கலந்துரையாடல்கள் மற்றும் சந்திப்புகளில் கலந்துகொள்பவர்களின் பாவனைக்காக பிளாஸ்டிக் குடிநீர் போத்தல்களை வழங்குதல் நீண்டகாலமாகவே இடம்பெற்றுவரும் வழக்கமாகும். இதனால் ஏற்படக்கூடிய பாரதூரமான சுற்றாடல் தாக்கங்கள் தொடர்பில் கவனம் செலுத்திய…
அரசாங்கத்தை சரியான பாதையில் வழிநடத்துவதற்கு ஊடகங்களும் அரசின் மீது அழுத்தங்களை பிரயோகிக்கலாம் –  ஜனாதிபதி

வினைத்திறன்மிக்க மக்கள் நேய அரச சேவைக்கான பொறுப்புக்கள் துரிதமாக நிறைவேற்றப்பட வேண்டும். எம்சிசி ஒப்பந்தம் பற்றி ஆராய்வதற்கு நிபுணர் குழுவொன்று நியமிக்கப்படும். அதிகாரப் பகிர்வினைக் காட்டிலும் அனைத்து மக்களுக்கும் சிறந்த வாழ்க்கைத் தரத்தினை…
இலங்கைக்கு தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்க சுவிட்சர்லாந்து உறுதி

இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதுவர் ஹான்ஸ்பீட்டர் மொக் (Hanspeter MOCK) இன்று (16) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் மேன்மைதங்கிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களை சந்தித்தார். அண்மையில் ஜனாதிபதி அவர்கள் பெற்றுக்கொண்ட தேர்தல் வெற்றி…
“விஷம பாக” திரைப்படத்தின் முதல்நாள் காட்சி விழாவில் பிரதம அதிதியாக ஜனாதிபதி

“சிறுவர்களின் உள்ளங்களை புண்படுத்தாத ஆசிரியர் தலைமுறை மற்றும் ஆசிரியர் உள்ளங்களை புண்படுத்தாத சிறுவர் பரம்பரை” ஒன்றை தோற்றுவிக்கும் நோக்குடன் தயாரிக்கப்பட்டுள்ள “விஷம பாக” திரைப்படத்தின் முதல்நாள் காட்சி நேற்று (15) வெள்ளவத்தை சவோய்…
ஹம்பாந்தோட்டை தேசிய திண்மக் கழிவு முகாமைத்துவ மத்திய நிலையத்திற்கு ஜனாதிபதி கண்காணிப்பு விஜயம்

ஹம்பாந்தோட்டை நகர சபைக்கு சொந்தமான கூட்டு உரத் தயாரிப்பு வளாகத்தில் உள்ள தேசிய திண்மக் கழிவு முகாமைத்துவ திட்டத்தை மேன்மைதங்கிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் இன்று (15) பார்வையிட்டார். ஹம்பாந்தோட்டை நகரின்…
கால்டன் முன்பள்ளிப் பாடசாலை வருடாந்த கலை விழாவில் பிரதம அதிதியாக ஜனாதிபதி

கால்டன் முன்பள்ளி பாடசாலை குழுமத்தின் வருடாந்த கலை விழா இன்று (15) முற்பகல் ஹம்பாந்தோட்டை சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. கால்டன் முன்பள்ளி பாடசாலை குழுமத்தின் தலைவி ஷிரந்தி ராஜபக்ஷ அம்மையாரின் அழைப்பில்…
இலங்கை ஜப்பானிய பொருளாதார ஒத்துழைப்புகளை மேலும் பலப்படுத்த இணக்கம்

பொருளாதார முக்கியத்துவமுடைய துறைகளில் இருதரப்பு உறவுகளை மேலும் பலப்படுத்தவும் அதற்கான பிரதான துறைகளை இனங்கண்டு அர்ப்பணிப்புடன் செயற்படவும் இலங்கை மற்றும் ஜப்பான் நாடுகள் இணக்கம் தெரிவித்துள்ளன. தகவல் தொடர்பாடல் தொழிநுட்பம், கிழக்கு கொள்கலன்…
ஆசியான் அமைப்பு நாடுகளின் தூதுவர்கள் ஜனாதிபதியை சந்தித்தனர்

தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்பு (ஆசியான் – ASEAN) நாடுகளின் தூதுவர்கள் குழுவினர் இன்று (13) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் மேன்மைதங்கிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களை சந்தித்தனர். தாய்லாந்து, இந்தோனேசியா, மியன்மார், வியட்நாம்,…
மின்சக்தி துறைசார்ந்த பிரச்சினைகள் ஜனாதிபதியின் கவனத்திற்கு

மேன்மைதங்கிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களுக்கும் மின்சக்தி, சக்திவலு அமைச்சு மற்றும் அதன் கீழுள்ள நிறுவனங்களின் உயர் அதிகாரிகள் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு நேற்று (12) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. இலங்கை மின்சார…
ஊடக சுதந்திரத்திற்கு ஒருபோதும் அழுத்தம் பிரயோகிக்கப்பட மாட்டாது என ஜனாதிபதி உறுதியளிப்பு…

ஊடகங்கள் நாட்டுக்கு மேற்கொள்ள வேண்டிய பொறுப்புக்கள் குறித்தும் ஜனாதிபதி விளக்கினார்…. நாட்டின் ஊடக சுதந்திரத்திற்கு தனது ஆட்சிக்காலத்தின்போது எவ்வித அழுத்தங்களும் பிரயோகிக்கப்பட மாட்டாது என உறுதியளிப்பதாக மேன்மைதங்கிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள்…