Category: ஜனாதிபதியின் வாழ்த்துச் செய்திகள்

பேங்கொக் குண்டுத்தாக்குதல் தொடர்பில் ஜனாதிபதி கவலை

வெளிநாட்டவர்கள் உட்பட நூற்றுக்கணக்கான அப்பாவிப் பொதுமக்களின் உயிர்கலைப்பலிகொண்ட கடந்த திங்களன்று பேங்கொக் தலைநகரில் எரவான் ஆலயத்திற்கு அருகில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதல் தொடர்பில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்கள் ஆழ்ந்த கவலைகளைத் தெரிவித்துள்ளார். தாய்லாந்து இராச்சியத்தின் புமிபோல் அதுல்யாதேஜ் மன்னருக்கு அனுப்பிவைத்துள்ள ஒரு விசேட செய்தியிலேயே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இவ்வாறு கவலை வெளியிட்டுள்ளார். இந்த கவலை மிகுந்த சந்தர்ப்பத்தில் தாய்லாந்து அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் தனது ஆழ்ந்த கவலைகளைத் தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ள ஜனாதிபதி, தாக்குதலில் மரணமடைந்தவர்களின் குடும்ப…

NEW