Category: அரசியல்

ஸ்மார்ட் ஸ்ரீ லங்கா (Smart Sri Lanka) திட்டத்தின் பணிப்பாளர் நாயகமாக எரிக் பிரசன்ன வீரவர்தன நியமனம்

ஜனாதிபதி அலுவலகத்தின் கீழ் செயற்படுத்தப்படும் ஸ்மார்ட் ஸ்ரீ லங்கா திட்டத்தின் பணிப்பாளர் நாயகமாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எரிக் பிரசன்ன வீரவர்தன நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இன்று (13) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து…
அனைத்து தேச விரோத சக்திகளையும் தோல்வியடைச் செய்ய ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை வலுவூட்ட வேண்டும்   –   ஜனாதிபதி

தேச விரோத சக்திகளை தோல்வியடைச் செய்ய எதிர்வரும் மூன்று மாதங்களுக்குள் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை வலுவான மக்கள் சக்தியாக மாற்றியமைத்து நாட்டை நேசிக்கும் அனைவரும் ஒன்றுதிரள வேண்டுமென்று ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.…
ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சிக்கான புதிய மாவட்ட தலைவர்கள் நியமனம்

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சிக்கு புதிதாக நியமிக்கப்பட்ட மாவட்ட தலைவர்கள் நேற்று (22) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தலைவர், ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களிடமிருந்து…
புதிய அமைச்சர்கள் ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்பு

புதிய அமைச்சர்கள் இன்று (20) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் முன்னிலையில் பதவியேற்றனர். அவர்களது பெயர் விபரங்கள் பின்வருமாறு :- அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் 1. பிரதமர்…
நாட்டின் தற்போதைய அரசியல் அமைதியின்மை எதிர்வரும் வாரம் ஆகும் போது முழுமையாக நிறைவுக்கு கொண்டு வரப்படும் என ஜனாதிபதி உறுதியளிப்பு

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் அமைதியின்மை எதிர்வரும் வாரத்திற்குள் முழுமையாக முடிவுக்கு கொண்டு வரப்படுமென ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் தெரிவித்தார். அது நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் தாய் நாட்டின் எதிர்காலத்திற்காகவும் என்றும்…
ஏழு புதிய அமைச்சர்கள் ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்பு

ஏழு புதிய அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சர்கள் இன்று (09) ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர். 1. கௌரவ உதய கம்மன்பில – புத்தசாசன, சமய அலுவல்கள் அமைச்சர்…
வீடமைப்பு மற்றும் சமூக நலன்புரி அமைச்சராக விமல் வீரவங்ஷ பதவியேற்பு

வீடமைப்பு மற்றும் சமூக நலன்புரி அமைச்சராக விமல் வீரவங்ஷ ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் முன்னிலையில் இன்று (09) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் பதவிப்பிரமாணம் செய்தார். ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர்.…
புதிய அமைச்சர்கள் ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்பு

12 அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களும் இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்கள் இருவரும் இன்று (29) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் முன்னிலையில் பதவியேற்றனர். அவர்களது பெயர் விபரங்கள்…
புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ பதவிப்பிரமாணம்

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ இன்று (26) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். ” order_by=”sortorder” order_direction=”ASC”…
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி அரசாங்கத்திலிருந்து விலகிவிட்டதாக கட்சியின் பொதுச்செயலாளர் மஹிந்த அமரவீர தெரிவிப்பு

அரசாங்க தரப்பாக செயற்பட்டு வந்த ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி அரசாங்கத்திலிருந்து விலகிவிட்டது பற்றி சபாநாயகருக்கு அறிவித்துள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
NEW