மேல் மாகாண ஆளுநராக முன்னாள் விமானப் படைத் தளபதி ரொஷான் குணதிலக நியமனம்

மேல் மாகாண ஆளுநராக முன்னாள் விமானப் படைத் தளபதி ரொஷான் குணதிலக நியமனம்

மேல் மாகாண ஆளுநராக முன்னாள் விமானப் படைத் தளபதி, மார்ஷல் ஒப் த எயார் போர்ஸ், ரொஷான் குணதிலக நியமிக்கப்பட்டுள்ளார்.

அவர் இன்று (24) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.

Share This Post

NEW