அறிவித்தல்

அறிவித்தல்

மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா ஆகியோர் தமது இராஜினாமா கடிதங்களை ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களுக்கு அனுப்பி வைத்துள்ளதுடன், அவர்களது இராஜினாமா கடிதங்களை ஜனாதிபதி அவர்கள் ஏற்றுக்கொண்டுள்ளதாக ஜனாதிபதியின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

Share This Post

NEW