தேசிய போதைப்பொருள் ஒழிப்பு நிகழ்ச்சித் திட்டம்

Mathin Nidahas Ratak 001

 

தொலைநோக்கு

 

ஜனாதிபதி அவர்களின் ‘மைத்ரி ஆட்சி நிலையான நாடு’   என்ற கொள்கைப் பிரகடனத்திற்கு ஏற்ப போதைப் பொருளிலிருந்து விடுதலைபெற்ற இலங்கை தேசத்தைக் கட்டியெழுப்புவதனூடாக பொருளாதார, சமூக மற்றும் கலாசார ரீதியான அபிவிருத்திக்கு அடித்தளமிடல்

 

பணிக்கூற்று

 

மதுபானம், புகையிலை மற்றும் சட்டவிரோக போதைப்பொருள் பாவனையை படிப்படியாகக் குறைத்து, அவற்றை பயன்படுத்துவதனால் ஏற்படும் தீங்குகளை குறைப்பதனூடாக சகல இலங்கையர்களினதும் சுகாதார மற்றும் நல்வாழ்வை மேம்படுத்துவதற்கும் உற்பத்தித்திறனை அதிகரிப்பதற்கும் வறுமையை ஒழித்துக்கட்டுவதற்கும் செயல்திறமாக செயற்படுதல்.


 

News on Drugs Prevention Programme


NEW