ஊடகத்துறை அமைச்சரவை அந்தஸ்த்து அல்லாத அமைச்சராக ருவன் விஜேவர்த்தன ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம்

ஊடகத்துறை அமைச்சரவை அந்தஸ்த்து அல்லாத அமைச்சராக ருவன் விஜேவர்த்தன ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம்

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்த்தன ஊடகத்துறை அமைச்சரவை அந்தஸ்த்து அல்லாத அமைச்சராக சற்று முன்னர் ஜனாதிபதி அவர்களின் உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்து ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

இதே நேரம் நிதி அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சராக மங்கள சமரவீர ஜனாதிபதி அவர்களின் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

Share This Post

NEW