ஜனாதிபதி தனது வாக்கினை பதிவு செய்தார்

ஜனாதிபதி தனது வாக்கினை பதிவு செய்தார்

2020 பாராளுமன்றத் தேர்தலுக்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் இன்று (05) முற்பகல் நுகேகொடை, பெங்கிரிவத்த, ஸ்ரீ விவேகாராம விகாரையில் தனது வாக்கினை பதிவு செய்தார்.

அயோமா ராஜபக்ஷ அம்மையாரும் ஜனாதிபதி அவர்களுடன் வாக்களிப்பதற்கு வருகை தந்திருந்தார்.

 

Share This Post