ஒரே பிரசவத்தில் பிறந்த பி.எம்.ஹேமந்தியின் மூன்று குழந்தைகளுக்கு ஜனாதிபதி 10 இலட்சம் ரூபா நிதி அன்பளிப்பு

ஒரே பிரசவத்தில் பிறந்த பி.எம்.ஹேமந்தியின் மூன்று குழந்தைகளுக்கு ஜனாதிபதி 10 இலட்சம் ரூபா நிதி அன்பளிப்பு

மாத்தறை நூப்பே பிரதேசத்தில் வசிக்கும் டப்ளியு.பி.எம். ஹேமந்தியின் ஒரே பிரசவத்தில் பிறந்த மூன்று குழந்தைகளின் எதிர்கால நடவடிக்கைகளுக்காக ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களினால் இன்று (06) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து 10 இலட்சம் ரூபா நிதி அன்பளிப்பு வழங்கப்பட்டது.

ஜனாதிபதி அவர்களிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கையொன்றின் பேரிலேயே இந்த நிதி அன்பளிப்பு வழங்கப்பட்டுள்ளது.

Share This Post

NEW