ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி மறுசீரமைப்பு நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் புதிய நியமனக் கடிதங்கள் ஜனாதிபதியினால் வழங்கி வைப்பு

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி மறுசீரமைப்பு நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் புதிய நியமனக் கடிதங்கள் ஜனாதிபதியினால் வழங்கி வைப்பு

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி மறுசீரமைப்பு நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் புதிய அமைப்பாளர்களுக்கான நியமனக் கடிதங்களை ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் இன்று (02) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில வைத்து வழங்கி வைத்தார்.

புதிய நியமனங்களைக் பெற்றுக்கொண்டோரின் பெயர் விபரங்கள் பின்வருமாறு.

1.       மொரட்டுவை தொகுதி அமைப்பாளர் – திரு.திலங்க சுமதிபால

 

2.      இரத்தினபுரி தொகுதி அமைப்பாளர் – சட்டத்தரணி பிரியந்த கருணாதிலக

 

3.       மின்னேரிய தொகுதியின்   ஹிங்குரொக்கொட                  பிரதேச சபை எல்லைக்கான அமைப்பாளர் – திரு.பீ.ஆர்.உடவத்த

 

 

4.       எலஹெர பிரதேச சபை இணை அமைப்பாளர் – திரு.ரோஹித கத்தொடுவ

 

5.       கண்டி, கலகெதர தொகுதி அமைப்பாளர் – திரு.லால் சிசிர பண்டார கிரிபாகம

 

6.       பிபிலை தொகுதியின் அமைப்பாளர் – சட்டத்தரணி ஊதார சொய்சா

 

இதேநேரம் சில மாவட்டங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ள புதிய மாவட்ட அமைப்பாளர்களும் இதன்போது ஜனாதிபதி அவர்களிடமிருந்து நியமனக் கடிதங்களைப் பெற்றுக்கொண்டனர்.

Share This Post

NEW