ரொனீ லீச் அவர்களின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி அஞ்சலி

ரொனீ லீச் அவர்களின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி அஞ்சலி

காலஞ்சென்ற பிரபல பாடகரும் திரைப்பட நடிகருமான ரொனீ லீச் அவர்களின் பூதவுடலுக்கு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினார்.

அன்னாரின் பூதவுடல் வைக்கப்பட்டிருக்கும் கொழும்பு தனியார் மலர்ச்சாலைக்கு இன்று (11) பிற்பகல் சென்ற ஜனாதிபதி அவர்கள், பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தியதுடன், அன்னாரின் மனைவி, குழந்தைகள் உள்ளிட்ட குடும்ப உறவினர்களுக்கும் ரசிகர்களுக்கும் தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்தார்.

Share This Post

NEW