இராஜாங்க அமைச்சர்கள்

இராஜாங்க அமைச்சர்கள்
1 ரஞ்சன் ராமநாயக்க அவர்கள் நெடுஞ்சாலைகள் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர்
2 விஜயகலா மகேஸ்வரன் அவர்கள் கல்வி இராஜாங்க அமைச்சர்
3 ஜே.சீ.அலவத்துவல அவர்கள் உள்ளக உள்நாட்டலுவல்கள் மற்றும் மாகாண சபைகள் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர்
4 இரான் விக்ரமரத்ன அவர்கள் நிதி இராஜாங்க அமைச்சர்
5 ரஞ்சன் அலுவிஹார அவர்கள் சுற்றுலா அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர்
6 வசந்த அலுவிஹார அவர்கள் விவசாயம் நீர்ப்பாசனம் மற்றும் கிராமிய பொருளாதார அலுவல்கள் இராஜாங்க அமைச்சர்
7 லக்கி ஜயவர்தன அவர்கள் நகர திட்டமிடல் நீர்வழங்கல் இராஜாங்க அமைச்சர்
8 நிரோஷன் பெரேரா அவர்கள் தேசிய கொள்கைகள் பொருளாதார அலுவல்கள் இராஜாங்க அமைச்சர்
9 ருவன் விஜேவர்தன அவர்கள் பாதுகாப்பு மற்றும் ஊடகத்துறை இராஜாங்க அமைச்சர்
10 சம்பிக்க பிரேமதாச அவர்கள் மின்சக்தி மீள் புதுப்பிக்கத்தக்க வலுச்சக்தி இராஜாங்க அமைச்சர்
11 அசோக்க அபேசிங்க அவர்கள் போக்குவரத்து சிவில் விமான சேவைகள் இராஜாங்க அமைச்சர்
12 பைசல் காசிம் அவர்கள் சுகாதார போசனை சுதேச மருத்துவத்துறை இராஜாங்க அமைச்சர்
13 எச்.எம்.எம். ஹரீஸ் அவர்கள் மாகாண சபைகள் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர்
14 அமீர் அலி அவர்கள் விவசாய நீர்ப்பாசன கிராமிய பொருளாதார அலுவல்கள் இராஜாங்க அமைச்சர்
15 திலிப் வெதஆரச்சி அவர்கள் மீன்பிடி நீரியல்வள அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர்
16 ஏ.இசட்.எம். செயிட் அவர்கள் சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர்
17 வடிவேல் சுரேஷ் அவர்கள் பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சர்
18 அஜித் மான்னப்பெரும அவர்கள் மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் இராஜாங்க அமைச்சர்
19 வசந்த சேனாநாயக்க அவர்கள் வௌிநாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர்
20  கௌரவ புத்திக பத்திரண அவர்கள் கைத்தொழில் வர்த்தக அலுவல்கள் நீண்டகாலம் இடம்பெயர்ந்தவர்களை மீள்குடியேற்றுதல் கூட்டுறவு அபிவிருத்தி தொழிற்பயிற்சி மற்றும் திறன் விருத்தி இராஜாங்க அமைச்சர்
21  திருமதி அனோமா கமகே பெற்றோலிய வள அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர்
22  திரு லகீ ஜயவர்தன நகர திட்டமிடல் நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி இராஜாங்க அமைச்சர்
NEW