மத்திய, ஊவா, தென் மாகாணங்களுக்கான ஆளுநர்கள் ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்பு

மத்திய, ஊவா, தென் மாகாணங்களுக்கான ஆளுநர்கள் ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்பு

மத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களுக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஆளுநர்கள் இன்று (05) முற்பகல் ஜனாதிபதி அவர்களின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர்.

அவர்களின் பெயர் விபரங்கள் பின்வருமாறு.

  1. ரஜித கீர்த்தி தென்னகோன் –              மத்திய மாகாண ஆளுநர்
  2. மைத்ரி குணரத்ன –              ஊவா மாகாண ஆளுநர்
  3. ஹேமால் குணசேகர –              தென் மாகாண ஆளுநர்

Share This Post

NEW