புதிய இராஜாங்க அமைச்சர்கள் இருவர் ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்பு

புதிய இராஜாங்க அமைச்சர்கள் இருவர் ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்பு

புதிய இராஜாங்க அமைச்சர்கள் இருவர் இன்று (05) முற்பகல் ஜனாதிபதி அவர்களின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர்.

அவர்களின் பெயர் விபரங்கள் பின்வருமாறு.

  1. திருமதி. அனோமா கமகே –       பெற்றோலிய வள அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர்
  1. திரு. லகீ ஜயவர்தன –      நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி இராஜாங்க அமைச்சர்

Share This Post

NEW