ஊவா மாகாண முதலமைச்சராக சாமர சம்பத் தஸநாயக்க நியமனம்

ஊவா மாகாண முதலமைச்சராக சாமர சம்பத் தஸநாயக்க நியமனம்

ஊவா மாகாண முதலமைச்சராக சாமர சம்பத் தஸநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

திரு.தஸநாயக்க இன்று (15) முற்பகல் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களின் பிரசன்னத்துடன், ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்து ஊவா மாகாண ஆளுநர் திரு.எம்.பி.ஜயசிங்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

2009ஆம் ஆண்டு முதல் ஊவா மாகாண சபையின் உறுப்பினராக இருந்து வரும் திரு.சாமர சம்பத் தஸநாயக்க, 2014ஆம் ஆண்டு ஊவா மாகாண விளையாட்டு, இளைஞர் விவகார, மின்சார, சிறு கைத்தொழில் மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சராக கடமை புரிந்தார்.

Share This Post

NEW