கலகொடஅத்தே ஞானசார தேரரும் அவருடைய தாயாரும் ஜனாதிபதியை சந்தித்தனர்..

கலகொடஅத்தே ஞானசார தேரரும் அவருடைய தாயாரும் ஜனாதிபதியை சந்தித்தனர்..

கலகொடஅத்தே ஞானசார தேரரும் அவருடைய தாயாரும் நேற்றிரவு (23) ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களை ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்தித்தனர்.

ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்க நடவடிக்கை எடுத்தமைக்காக இதன்போது ஜனாதிபதி அவர்களுக்கு நன்றி தெரிவித்த அவ் அம்மையாருடன் ஜனாதிபதி அவர்கள் சுமூகமாக கலந்துரையாடினார்.

 

 

Share This Post

NEW