இன்று பிற்பகல். 6.00 மணி முதல் திங்கட்கிழமை முற்பகல் 6.00 மணி வரை நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் PMD News (Di) March 20, 2020 இன்று (மார்ச் 20) பிற்பகல் 6.00 மணி முதல் திங்கட்கிழமை (23) முற்பகல் 6.00 மணி வரை நாடு முழுவதும் அமுலுக்கு வரும் வகையில் ஊரடங்குச் சட்டம் பிறபிக்கப்பட்டுள்ளது என ஜனாதிபதி அலுவலகம் அறிவித்துள்ளது.