விவசாய மற்றும் சுதேச ஆடை உற்பத்தி அமைச்சுக்களுக்கு புதிய செயலாளர்கள் ….

விவசாய மற்றும் சுதேச ஆடை உற்பத்தி அமைச்சுக்களுக்கு  புதிய செயலாளர்கள் ….

விசாயத் துறை அமைச்சு மற்றும் பத்திக், கைத்தறி ஆடைகள் மற்றும் சுதேச ஆடை உற்பத்தி இராஜாங்க அமைச்சுக்கு புதிய செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

விசாயத் துறை அமைச்சின் செயலாளராக திரு. எம்.பீ.ஆர் புஷ்பகுமாரவும் பத்திக், கைத்தறி ஆடைகள் மற்றும் சுதேச ஆடை உற்பத்தி இராஜாங்க அமைச்சின் செயலாளராக திரு.பி.எல்.ஏ.ஜே. திரு.தர்மகீர்த்தியும் இன்று (01) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ ஜயசுந்தர அவர்களிடமிருந்து நியமனக் கடிதங்களைப் பெற்றுக்கொண்டனர்.

Share This Post