திறன் விருத்தி, தொழிற் கல்வி, ஆராய்ச்சி மற்றும் புத்தாக்கத் துறை இராஜாங்க அமைச்சுக்கு புதிய செயலாளர்…

திறன் விருத்தி, தொழிற் கல்வி, ஆராய்ச்சி மற்றும் புத்தாக்கத் துறை இராஜாங்க அமைச்சுக்கு புதிய செயலாளர்…

திறன் விருத்தி, தொழிற் கல்வி, ஆராய்ச்சி மற்றும் புத்தாக்கத் துறை இராஜாங்க அமைச்சின் புதிய செயலாளராக திருமதி தீபா லியனகே நியமிக்கப்பட்டுள்ளார்.

அவர் இன்று (08) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ.ஜயசுந்தர அவர்களிடமிருந்து நியமனக் கடிதத்தைப் பெற்றுக்கொண்டார்.

திருமதி தீபா லியனகே இலங்கை நிர்வாகச் சேவையின் விசேட வகுப்பு அதிகாரியாவார்.

Share This Post