கொவிட் 19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்திற்கு பாதுகாப்பு அமைச்சு மற்றும் பொலிஸ் திணைக்களத்திடமிருந்து 6 கோடி ரூபா அன்பளிப்பு

Ø  நிதியத்தின் வைப்பு மீதி 420 மில்லியனாக அதிகரிப்பு பாதுகாப்பு அமைச்சின் கீழ் சேவையில் உள்ள 1200 பேர் தன்னார்வமாக அன்பளிப்பு செய்த ஒரு கோடி ரூபா நிதியை அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன இன்று (07) ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி பீ.பி ஜயசுந்தர அவர்களிடம் கையளித்தார். இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் விசேட நிதியத்திலிருந்து 05 கோடி ரூபாவினை பதில் பொலிஸ் மா அதிபர் சீ.டீ. விக்ரமரத்ன கொவிட் சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்திற்கு அன்பளிப்பு செய்தார். இன்று பிற்பகலாகும் போது … Continue reading கொவிட் 19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்திற்கு பாதுகாப்பு அமைச்சு மற்றும் பொலிஸ் திணைக்களத்திடமிருந்து 6 கோடி ரூபா அன்பளிப்பு