ஒரு இலட்சம் கிலோமீற்றர் கிராமிய வீதிகளை அபிவிருத்தி செய்யும் திட்டம் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்
பயங்கரவாதத்திற்கோ மத அடிப்படை வாதத்திற்கோ மீண்டும் இடமில்லை என்றும் மக்களுக்கு உறுதியளித்த “பாதுகாப்பான நாட்டை” உருவாக்குவதற்கு கடந்த மூன்று மாதங்களில் அர்ப்பணிப்புடன் செயற்பட்டதாகவும் ஜனாதிபதி தெரிவிப்பு……. நாட்டைக் கட்டியெழுப்பும் “சுபீட்சத்தின் நோக்கு” கொள்கை பிரகடனத்தின் மற்றுமொரு கட்டத்தை நடைமுறைப்படுத்தும் வகையில் ஒரு இலட்சம் கிலோமீற்றர் கிராமிய வீதிகளை அபிவிருத்தி செய்யும் நிகழ்ச்சித்திட்டம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் இன்று (19) ஆரம்பமானது. நாட்டின் எந்தவொரு இடத்திலிருந்தும் பிரதான வீதிகளுக்கு பிரவேசிக்கக்கூடிய வகையில் மக்களின் வாழ்க்கையை இலகுபடுத்துவது … Continue reading ஒரு இலட்சம் கிலோமீற்றர் கிராமிய வீதிகளை அபிவிருத்தி செய்யும் திட்டம் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed