புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 35 இராஜாங்க அமைச்சர்களும் 03 பிரதி அமைச்சர்களும் இன்று (27) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் மேன்மைதங்கிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்தனர். அவர்களின் பெயர் விபரங்கள் பின்வருமாறு. 1. கௌரவ சமல் ராஜபக்ஷ – பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் 2. கௌரவ வாசுதேவ நாணயக்கார – நீர் வழங்கல் வசதிகள் இராஜாங்க அமைச்சர் 3. கௌரவ காமினி லொகுகே – நகர அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் 4. கௌரவ மஹிந்த…
புதிய இராஜாங்க அமைச்சர்களும் பிரதி அமைச்சர்களும் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம்




