Month: டிசம்பர் 2019

புதிய சுவாசம்

உலகில் கண்கவர் வனப்புமிக்க ஒரு நாடு என்ற வகையிலேயே ஆதிகாலம் முதல் இலங்கை ஏனையோரின் பாராட்டையும் கவனத்தையும் பெற்றுள்ளது. இதற்கு எமது நாட்டின் அமைவிடம் மாத்திரமன்றி ஒரு தேசமாக நாம் பெற்றுள்ள உயரிய பெறுமானங்களும் காரணமாகும்.  எனினும் காலப்போக்கில் இலங்கையரின் தனித்துவ அடையாளத்திற்கு சவாலாக அமையக்கூடிய பல்வேறு பிரச்சினைகளை எமது நாடு எதிர்நோக்க நேர்ந்தது. சுற்றாடலுக்கு கூருணர்வு அற்ற சமூகமொன்று உருவாகி வந்தமையே இதற்கான முதன்மை காரணமாக அமைந்தது.  எமது மூதாதையர் இயற்கையுடன் மிக நெருங்கிய பிணைப்பினைக்…

மேன்மைதங்கிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் பதவியேற்று கடந்த 10 நாட்களில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களுக்கு மக்களின் பாராட்டு

  மிளகு, கறுவா உள்ளிட்ட சிறு ஏற்றுமதி பயிர்களின் இறக்குமதியை தடை செய்தல். 15% சதவீதமாகக் காணப்பட்ட VAT வரியினை 8% சதவீதமாகக் குறைத்தல். தொலைபேசி கட்டணங்களுக்காக அறவிடப்பட்ட வரியினை 25 சதவீதத்தினால் குறைத்தல். அரச நிறுவனத் தலைவர்களின் நியமிப்பின்போது விசேட நிபுணர் குழுவின் பரிந்துரைகளை பெற்றுக்கொள்ளல்.  அரச நிறுவனங்களில் ஜனாதிபதி மற்றும் விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சர்களின் புகைப்படங்களைக் காட்சிப்படுத்துவதற்கு பதிலாக அரச இலட்சினையை காட்சிப்படுத்தல்.  இடைக்கால அரசாங்கத்தின் அமைச்சரவையினை 16ஆக மட்டுப்படுத்தி முன்மொழியப்பட்டுள்ள அரசாங்கத்தின் அமைச்சர்களின்…