கொழும்பு ஆனந்தா கல்லூரியின் புதிய “07 மாடிக் கட்டிடம்” இன்று (07) முற்பகல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களினால் மாணவர்களிடம் கையளிக்கப்பட்டது. ஆனந்தா கல்லூரி உருவாக்கிய முதலாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களினால் இக்கட்டிடம் திறந்து வைக்கப்பட்டமை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாகும். கல்லூரிக்கு வருகை தந்த ஜனாதிபதி அவர்களை மாணவர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். தனது பாடசாலை பருவத்தின் நடைமுறைகளுக்கு முன்னுரிமையளித்து ஜனாதிபதி அவர்கள் முதலில் அங்குள்ள விகாரைக்குச் சென்று வழிபட்டார்.…
ஆனந்தா கல்லூரியின் “07 மாடிக் கட்டிடம்” ஜனாதிபதியினால் மாணவர்களிடம் கையளிப்பு…




