Day: January 14, 2021

தெற்காசியாவின் மிகப்பெரிய டயர் தொழிற்சாலையை ஜனாதிபதி திறந்து வைத்தார்…

தெற்காசியாவின் மிகப்பெரிய டயர் மற்றும் ரேடியேட்டர் டயர் உற்பத்தி ஆலையான “ஃபெரெண்டினோ டயர் கோர்ப்பரேஷன்“ நிறுவனம் இன்று (14) பிற்பகல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது. ஹொரன வகவத்த முதலீட்டுச் சபை கைத்தொழில் வலயத்திற்கு சொந்தமான 155 ஏக்கர் நிலத்தில் இந்த கைத்தொழில்த வளாகம் அமைந்துள்ளது. முதல் கட்டத்திற்கான முதலீடு 100 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஆகும். ஐரோப்பிய தொழில்நுட்பத்துடன் உலகின் நவீன இயந்திரங்களைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படுகிறது. SUV வாகனங்கள், மோட்டார் கார்கள்,…

“ஆசிய பௌத்த சமாதான மாநாடு”  ஜனாதிபதியின் பங்கேற்புடன் ஆரம்பம்…

சமாதானத்திற்கான ஆசிய பௌத்த மாநாட்டின் 13 வது செயற்குழு கூட்டம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் பங்கேற்புடன் இன்று (14) கொழும்பு 07இல் உள்ள ஸ்ரீ சம்போதி விகாரையில் நடைபெற்றது. இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர், ரஷ்ய மற்றும் மங்கோலிய  பௌத்த தலைவர்கள் ஒரு சர்வதேச பௌத்த அமைப்பின் அவசியம் குறித்து கவனம் செலுத்தினர். இதன் விளைவாக, 1970 ஜூன் 13ஆம் திகதி மங்கோலியாவின் உலன்படாரில் உள்ள பெரிய விகாரையில்  பௌத்த தலைவர்கள் ஒன்றுகூடி ஆசிய பௌத்த…

ஜனாதிபதியின் தைப்பொங்கல் வாழ்த்துச் செய்தி

உழவர் திருநாளான தைப்பொங்கல்இ உலகெங்கிலும் வாழும் தமிழ் மக்களின் முதன்மையான சமய மற்றும் கலாச்சார, பண்டிகையாகும். இது இயற்கையூடன் பிணைந்தஇ விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட  பாரம்பரிய வாழ்க்கை முறையையூம் பயிர்களுக்கு வளம் சேர்த்த சு+ரியனுக்கு நன்றி செலுத்துவதையூம் குறிக்கிறது. இந்து சமயத்தின்படி வாழும் தமிழ் மக்கள் தைத்திருநாளை தங்கள் எதிர்பார்ப்புகள் நிறைவேறும் ஒரு புதிய ஆண்டின் விடியலாக கருதுகின்றனர். அந்த மகிழ்ச்சியை கொண்டாடும் எமது நாட்டின் சகோதர தமிழ் மக்களுடன் நானும் மகிழ்ச்சியூடன் இணைந்து கொள்கிறேன். விளைச்சலின் மூலம்…