Month: பிப்ரவரி 2021

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஆணைக்குழு அறிக்கை சட்ட மா அதிபருக்கு …

ஜனாதிபதி அவர்களிடம் ஒப்படைக்கப்பட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை சட்ட மா அதிபர் தப்புல டி லிவேரா அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஜனாதிபதி அலுவலக சட்ட பணிப்பாளர் நாயகம் ஹரிகுப்த ரோஹனதீர இன்று (25) முற்பகல் சட்ட மா அதிபர் திணைக்களத்தில் அறிக்கையை ஒப்படைத்தார்.

உலகப் பொருளாதாரத்தில் எமது வர்த்தக பங்கை அதிகரிக்க கூடிய புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்த அர்ப்பணிப்புடன் உள்ளோம்.

          அணிசேரா நாடுகளின் விஞ்ஞான, தொழில்நுட்ப மாநாட்டில் ஜனாதிபதி தெரிவிப்பு உலகப் பொருளாதாரத்தில் எமது வர்த்தக பங்கை அதிகரிக்க உதவும் வகையில் ஒவ்வொரு துறையிலும் புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்த அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார். சுபீட்சத்தின் நோக்கு’ கொள்கைத் திட்டத்தில் வாக்குறுதியளித்ததைப் போலவே, இந்த நோக்கத்துடன் ஒரு தனி தொழில்நுட்ப அமைச்சை அரசாங்கம் நிறுவியுள்ளது என்றும் ஜனாதிபதி அவர்கள் கூறினார். விஞ்ஞான, தொழில்நுட்பத்திற்கான அணிசேரா நாடுகள் மற்றும் அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளுகளின் 15…

‘ஹெல வெதகமே யடகியாவ’ நூல் ஜனாதிபதியிடம் கையளிப்பு …

மேல் மாகாண தலைமை சங்க நாயக்க தேரர் நாரஹேன்பிட அபயராமாதிபதி சங்கைக்குரிய முருத்தெட்டுவே ஆனந்த தேரர் எழுதிய ‘ஹெல வெதகமே யடகியாவ’ நூலின் முதற் பிரதி இன்று (25) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களிடம் கையளிக்கப்பட்டது. இலங்கையின் பண்டைய சுதேச மருத்துவம் மற்றும் அதன் பொற்காலம் மற்றும் பெறுமானங்கள் பற்றிய முக்கியமான தகவல்கள் இந்த நூலில் உள்ளன. ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் வேந்தர், மிரிசவெட்டிய விகாரையின் தலைமை தேரர் சங்கைக்குரிய ஈத்தலவெட்டுனுவெவே ஞானதிலக…

புழக்கத்திற்கு விடப்படவுள்ள புதிய 20 ரூபா நாணயம்

இலங்கை மத்திய வங்கியின் 70 வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் வெளியிடப்பட்ட புதிய 20 ரூபாய் நினைவு நாணயம் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் பேராசிரியர் டபிள்யூ.டி. லக்ஷ்மன் அவர்களினால் இன்று (24) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது. இது இலங்கை மத்திய வங்கியின் 70 வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் வெளியிடப்பட்ட நினைவு நாணயம் ஆகும். நாணயம் 7 பக்க வடிவத்துடன் நிக்கல் பூசப்பட்ட எஃகு…

சுங்கத்துறையை ஒழுங்குபடுத்த ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு …

இலங்கை சுங்கத் திணைக்களத்தின் தற்போதைய நிலைமைகளை ஆராய்ந்து அதன் உற்பத்தித்திறனை மேம்படுத்துவதற்கான பரிந்துரைகளை செய்வதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவொன்றை நியமித்துள்ளார். சுங்கத் துறைக்கு எதிராக எழும் பல்வேறு குற்றச்சாட்டுகள் மற்றும் இடம்பெற்றுள்ளதாக கருதப்படும் முறைகேடுகளைத் தடுத்து வினைத்திறன் மற்றும் பயனுறுதிவாய்ந்த சேவைகளை வழங்குவதற்கான பரிந்துரைகளை வழங்கும்  பொறுப்பு ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்டுள்ளது. தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில் பாதுகாப்பு மற்றும் தனிமைப்படுத்தல் சட்ட விதிகளை கவனத்தில் கொண்டு, சுங்கத் திணைக்களத்தின் செயற்பாடுகளை வெளிப்படைத்தன்மையுடன் மேற்கொள்வதற்கான…

ஜனாதிபதிக்கும் பாகிஸ்தான் பிரதமருக்கும் இடையே இருதரப்பு பேச்சுவார்த்தை …

விவசாயம், வர்த்தகம், சுற்றுலா மற்றும் தொழில்நுட்பத் துறைகள் குறித்து விசேட கவனம் … இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அவர்களுக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (24) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. ஜனாதிபதி அலுவலகத்திற்கு வருகைதந்த பாகிஸ்தான் பிரதமரை ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ. ஜயசுந்தர மற்றும் வெளியுறவு செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே ஆகியோர் வரவேற்றனர். ஜனாதிபதி அவர்களும் பாகிஸ்தான்…

ஒரு லட்சம் வேலைவாய்ப்பு நிகழ்ச்சித் திட்டத்திற்கு ஆட்சேர்ப்பு செய்யப்பட்டவர்கள் சுகாதார சேவையில் உள்வாங்கப்பட மாட்டார்கள்-  ஜனாதிபதி தெரிவிப்பு

ஒரு லட்சம் வேலைவாய்ப்பு நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டவர்கள் சுகாதார சேவைகள் திணைக்களத்தில் உள்வாங்கப்பட மாட்டார்கள் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்துள்ளார். ஒரு லட்சம் வேலைவாய்ப்பு நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் தொழில் பெற்றுள்ளவர்கள் நிரந்தர ஊழியர்களாக சுகாதார சேவையில் உள்வாங்கப்படவுள்ளனர் என பரவிவரும் வதந்தி முற்றிலும் தவறானது என்றும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்துள்ளார். இன்று (23) மாலை ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியுடன் இணைந்த தொழிற்சங்க சம்மேளனத்தின் பிரதிநிதிகளுடனான…

ஊழியர்கள், தொழிலாளர் பிரச்சினைகளை தீர்க்கின்றேன்…  மக்களுக்கு வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்ற அரசாங்கத்திற்கு உதவுங்கள்…

                                 ஜனாதிபதி தொழிற்சங்க பிரதிநிதிகளிடம் வேண்டுகோள்… ”அரச சேவை, கூட்டுத்தாபனங்கள் மற்றும் நியதிச் சட்ட சபைகளில் நீண்ட காலமாக தீர்க்கப்படாது பாரிய சிக்கலாக மாறியுள்ள பல பிரச்சினைகள் உள்ளன. சம்பளம் மற்றும் பதவி உயர்வு முரண்பாடுகள் ஆட்சேர்ப்பு நடைமுறையில் உள்ள சிக்கல்கள் அவற்றில் சிலவாகும். ஊழியர்களுக்காக இந்த பிரச்சினைகளை தீர்க்க அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது. எமது மக்கள் தற்போதைய அரசாங்கத்தை அதிக நம்பிக்கையுடன் ஆட்சிக்கு கொண்டு வந்தனர். நாங்கள் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற அரசாங்கத்திற்கு உதவுங்கள்” என்று…

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த அறிக்கையை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவுக்கு விரிவான பொறுப்பு …

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையை ஆராய்வதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் நியமித்த ஆறு பேர் கொண்ட குழுவுக்கு விரிவான பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இத்தகையதொரு பாரிய அளவிலான தேசிய பேரழிவு மீண்டும் நிகழாமல் தடுப்பதற்காக ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளதன் பிரகாரம் பாராளுமன்றம், நீதித்துறை, சட்டமா அதிபர் திணைக்களம், பாதுகாப்புப் படைகள், அரச புலனாய்வு சேவைகள் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் மற்றும் அதிகாரிகள் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் உட்பட…

ஒரு லட்சம் மரக்கன்றுகளை நாட்டும் தேசிய சாரணர் நிகழ்ச்சித்திட்டம்  ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்…

ஒரு லட்சம்  மரக்கன்றுகளை நாட்டும் தேசிய சாரணர் நிகழ்ச்சித்திட்டம் இன்று (22) முற்பகல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் கொழும்பு கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் ஆரம்பமானது. உலக சாரணர் இயக்கத்தின் ஸ்தாபகர் பேடன்-பவல் பிரபுவின் 164 வது பிறந்த நாளை நினைவுகூரும் வகையில் இந்த நிகழ்ச்சித்திட்டம் திட்டமிடப்பட்டுள்ளது. தலைமை சாரணர் ஆணையாளர் மேஜர் ஜெனரல் மிலிந்த பீரிஸ் ஜனாதிபதி அவர்களை வரவேற்றார். ஜனாதிபதி அவர்களினால் சிகப்பு சந்தன மரக்கன்றொன்று நடப்பட்ட பின்னர் கையடக்க தொலைபேசி…