சீன அரசாங்கம், 1.6 மில்லியன் சைனோஃபாம் தடுப்பூசிகளை இலங்கைக்கு அன்பளிப்புச் செய்துள்ளது. அந்தத் தடுப்பூசிகளை ஏற்றிக்கொண்டு, இலங்கை விமானச் சேவைக்குச் சொந்தமான UL – 869 மற்றும் UL – 865 ஆகிய இரண்டு விமானங்கள், இன்று (27) அதிகாலை 5.30 மணிக்கு, கொழும்பு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தன. இலங்கைக்கான சீனத் தூதுவர் ஷீ செங் ஹொங் (Qi Zhen Hong) அவர்களினால், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களிடம், உத்தியோகபூர்வமாகத் தடுப்பூசிகள் கையளிக்கப்பட்டன. இந்த…
சீனாவிடமிருந்து இலங்கைக்கு 1.6 மில்லியன் சைனோஃபாம் தடுப்பூசிகள் அன்பளிப்பு…