பின்தங்கிய கிராமிய பிரதேச அபிவிருத்தி, மனைசார் கால்நடை பராமரிப்பு மற்றும் சிறு பொருளாதார பயிர்ச் செய்கை மேம்பாடு இராஜாங்க அமைச்சராக திரு.சதாசிவம் வியாழேந்திரன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.
இந்நிகழ்வு இன்று (06) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.
