வினைத்திறன் மற்றும் பயனுறுதி வாய்ந்த அரச சேவைக்கு அனைத்து அரச ஊழியர்களும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும்

ஜனாதிபதியின் செயலாளர் புத்தாண்டுப் பணிகளை ஆரம்பிக்கும் அனைத்து அரச ஊழியர்களிடமும் வேண்டுகோள்…. “நாட்டைக் கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கை” அடிப்படையாகக்கொண்டு வினைத்திறன் மற்றும் பயனுறுதி வாய்ந்த அரச சேவைக்கு அனைத்து அரச ஊழியர்களும் நேர்மையான முறையில் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி.ஜயசுந்தர அவர்கள் தெரிவித்தார். நாட்டைக் கட்டியெழுப்பும் நிகழ்ச்சித்திட்டத்தில் அரச சேவைமீது ஜனாதிபதி அவர்கள் அதிக நம்பிக்கை வைத்திருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். ஜனாதிபதி அலுவலகத்தின் ஊழியர்கள் புத்தாண்டில் கடமைகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கும் நிகழ்வில் … Continue reading வினைத்திறன் மற்றும் பயனுறுதி வாய்ந்த அரச சேவைக்கு அனைத்து அரச ஊழியர்களும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும்