கண்டி வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் வருடாந்த அமர்வில் ஜனாதிபதி தெரிவிப்பு… நாட்டின் அனைத்து பிரதேச மக்களுக்கும் சமமான பயன்தரக்கூடிய தேசிய சுகாதார கட்டமைப்பொன்றை உருவாக்குவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார். இந்நோக்கத்தை…
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் இன்று (07) முற்பகல் வரலாற்று சிறப்புமிக்க கண்டி தலதா மாளிகையை தரிசித்து ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டார். தலதா மாளிகைக்கு விஜயம் செய்த ஜனாதிபதி அவர்களை தியவடன நிலமே நிலங்கதேல…
சிங்கள, தமிழ் புத்தாண்டு சுபநேர பத்திரம் சம்பிரதாயபூர்வமாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களிடம் கையளிக்கும் நிகழ்வு இன்று (06) முற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றது. பாரம்பரியங்களுக்கேற்ப சுபநேரங்களை அடையாளப்படுத்திய பத்திரம் தேசிய…
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை மற்றும் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் மேற்பார்வை குழுவின் அறிக்கையை ஆய்வு செய்து, அது தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய…
உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பாம் எண்ணெய் இறக்குமதியை முழுமையாக தடை செய்வதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் வழங்கிய பணிப்புரையின்பேரில் அதற்கான வர்த்தமானி அறிவித்தலை இன்று (2021.04.05) வெளியிடுமாறு ஜனாதிபதியின் செயலாளர்…
“கிராமத்துடன் கலந்துரையாடல்” நான்காவது நிகழ்ச்சித்திட்டத்தில் ஜனாதிபதியினால் விடுக்கப்பட்ட பணிப்புரை மூன்று மாதங்களில் நிறைவேறியது… கெப்பித்கொல்லாவ “கிராமத்துடன் கலந்துரையாடல்” நிகழ்ச்சித்திட்டத்தின்போது மக்கள் முன்வைத்த மனக்குறைகளை செவிமடுத்ததன் பின்னர் ஜனாதிபதி அவர்கள், கேட்டுக்கொண்டதன்பேரில் விமானப் படையினர்…
அறுவடை செய்யப்பட்ட நெல்லின் முதற் பகுதியை ஜய ஸ்ரீ மகா போதிக்கு காணிக்கையாக செலுத்தும் வருடாந்த புத்தரிசி விழா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் இன்று (04) முற்பகல் அனுராதபுரம் வரலாற்று…
உயிர்ப்பு விழா உலக வாழ் கிறிஸ்தவ மக்களின் உன்னதமான பண்டிகையாகும். உயிர்ப்பு விழாவின் பொருள் பாவத்திலிருந்து இரட்சிப்பு பெறுவதாகும். பாவத்திலிருந்து விடுபட்டு, செய்த பாவத்திற்காக மனம் வருந்தி புதியதோர் வாழ்க்கையை ஆரம்பிப்பதையும் இது…
வவுனியா நீர் பிரச்சினைக்கு ஒரு வருடத்தில் தீர்வு.… பிரதேச பாடசாலைகளின் பல பிரச்சினைகளுக்கு தீர்வு… சாசனத்திற்கு பிள்ளைகளை வழங்கிய குடும்பங்களுக்கு தேவையின் அடிப்படையில் ஒரு இலட்சம் வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் தொழில்… நான்…
வட மாகாணத்தின் “கிராமத்துடன் கலந்துரையாடல்” முதலாவது நிகழ்வு வவுனியா மாவட்டத்தின் வவுனியா வடக்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட வெடிவைத்தகல்லு கிராம சேவகர் பிரிவில் நடைபெறும். போகஸ்வெவ மகா வித்தியாலய வளாகம் இதற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளது.…