Category: உள்நாட்டுச் செய்திகள்

உலக வங்கி – இலங்கை ஒத்துழைப்புக்கான புதிய துறைகள் இனங்காணப்பட்டுள்ளன

உலக வங்கியும் இலங்கையும் உலக வங்கியின் நிதியுதவியிலான தற்போதுள்ள திட்டங்களுக்கு மேலதிகமாக அபிவிருத்தி ஒத்துழைப்புக்கான பல புதிய துறைகளை இனங்கண்டுள்ளன. புதுப்பிக்கத்தக்க சக்திவலு, குப்பைகளை அகற்றுதல், நீர்நிலை முகாமைத்துவம், ஏற்றுமதிக்கான பெருந்தோட்டப் பயிர்,…
மக்களை கஷ்டத்திற்குள்ளாக்கும் எதிர்ப்பு நடவடிக்கைகளிலிருந்து விலகி முன்னெடுக்கப்பட்டுள்ள நிகழ்ச்சித்திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு அரசாங்கம் கோரிக்கை

பட்டதாரிகள் மற்றும் அதற்கு சமமான உயர் தேசிய டிப்ளோமா பட்டங்களை பெற்றுள்ளவர்களுக்கு உறுதியளிக்கப்பட்டுள்ளவாறு தொழில் வாய்ப்புகளை பெற்றுக்கொடுக்க தேவையான அனைத்து தகவல்களும் திரட்டப்பட்டுள்ளன. தேவையான நிதி ஏற்பாடுகள் தொடர்பான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அரசாங்க,…
சீனாவில் உள்ள இலங்கை மாணவர்கள் நாடு திரும்புகின்றனர்

விமானச் சீட்டுகளுக்கு 50 வீத விலைக் கழிவு….  வருகைத் தரும் மாணவர்களுக்கு தொடர்ச்சியான மருத்துவ பரிசோதனை….  தேசிய சுகாதார செயலணி இன்று கூடுகின்றது…  அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து தீர்மானங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன…  சீனவிலிருந்து வருகைத்…
சீனாவில் உள்ள இலங்கை மாணவர்களை அழைத்துவர உடனடி நடவடிக்கை

அடுத்த 48 மணித்தியாலங்களில் முதலாவது குழு நாட்டை வந்தடையும்… கொரோனா வைரஸ் நோய்த்தொற்று பரவியுள்ள சீனாவின் வுஹான் (WUHAN) மற்றும் சிச்சுஆன் (Sichuan) மாகாணங்களில் உள்ள மாணவர்கள் உள்ளிட்ட அனைத்து இலங்கையர்களையும் உடனடியாக…

வறுமையை ஒழித்தல் மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான செயலணியொன்று அமைக்கப்பட்டுள்ளது. ஓய்வுபெற்ற பிரதி திறைசேரி செயலாளர் எஸ்.பீ.திவாரத்னவின் தலைமையிலான இச்செயலணி பல்வேறு துறைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் அறிவு மற்றும் அனுபவம் வாய்ந்த 12 உறுப்பினர்களை கொண்டுள்ளது.…

சக்தி வலு உற்பத்திக்கு நம்பகமானதொரு வலையமைப்பை நிறுவுவதற்கு இலங்கைக்கு உதவ கட்டார் அரசு முன்வந்துள்ளது. இது சக்தி வலுத் துறையில் உயர்மட்ட நிறுவனங்களின் கூட்டமைப்பை இந்த நோக்கத்திற்காக கொண்டு வரும். கட்டார் நாட்டின்…
விசேட தேவையுடைய சிறுவர்களுக்கென்றே அமைக்கப்பட்டுள்ள நாட்டின் முதலாவது சிறுவர் பாதுகாப்பு மத்திய நிலையம் ஜனாதிபதியினால் திறந்து வைக்கப்பட்டது

விசேட தேவையுடைய சிறுவர்களுக்கென்றே அமைக்கப்பட்டுள்ள நாட்டின் முதலாவது சிறுவர் பாதுகாப்பு மத்திய நிலையமான “ஆயத்தி“ தேசிய மத்திய நிலையம்” ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களினால் இன்று (25) முற்பகல் திறந்து வைக்கப்பட்டது அங்கவீனம்…
பல்நோக்கு அபிவிருத்தி செயலணியினூடாக குறைந்த வருமானம் பெறும் ஒரு இலட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகளை வழங்கும் செயற்திட்டம் ஆரம்பம்

மாதிரி விண்ணப்பப்படிவம் ஜனவரி 20ஆம் திகதி செய்தித்தாள்களில்… நேர்முகப் பரீட்சை பெப்ரவரி 26ஆம் திகதி முதல் 05 நாட்களுக்குள்… தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரிகளுக்கு 06 மாதகால பயிற்சி… பயிற்சிக் காலத்தில் 22,500 ரூபா மாதாந்தக்…
மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் பதிற் கடமை தலைவராக ஏ.எச்.எம்.டி.நவாஸ் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம்

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் பதிற் கடமை தலைவராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதியரசர் ஏ.எச்.எம்.டி.நவாஸ் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இன்று (20) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்தார்.
புதிய இராஜதந்திரிகள் தமது நற்சான்றுப் பத்திரங்களை ஜனாதிபதியிடம் கையளிப்பு

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இலங்கைக்கான தூதுவர்கள் நால்வரும் உயர்ஸ்தானிகர் ஒருவரும் இன்று (20) முற்பகல் ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களிடம் தமது நற்சான்றுப் பத்திரங்களை கையளித்தனர். கட்டார், துருக்கி, லக்ஸம்பேர்க் மற்றும்…