Category: உள்நாட்டுச் செய்திகள்

வினைத்திறன் மற்றும் பயனுறுதி வாய்ந்த அரச சேவைக்கு அனைத்து அரச ஊழியர்களும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும்

ஜனாதிபதியின் செயலாளர் புத்தாண்டுப் பணிகளை ஆரம்பிக்கும் அனைத்து அரச ஊழியர்களிடமும் வேண்டுகோள்…. “நாட்டைக் கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கை” அடிப்படையாகக்கொண்டு வினைத்திறன் மற்றும் பயனுறுதி வாய்ந்த அரச சேவைக்கு அனைத்து அரச ஊழியர்களும் நேர்மையான…
“வளம்பெறும் நாட்டிற்கு – பலன்தரும் மரங்கள்” தேசிய மரநடுகை செயற்திட்டத்துடன் ஜனாதிபதி இணைவு

“வளம்பெறும் நாட்டிற்கு – பலன்தரும் மரங்கள்” எனும் தொனிப்பொருளில் பத்து இலட்சம் மரங்களை நாட்டும் தேசிய மரநடுகை செயற்திட்டத்துடன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களும் இன்று (01) முற்பகல் இணைந்துகொண்டார். மிரிஹானையில் அமைந்துள்ள…
ஜனாதிபதியின் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி

பொருளாதாரம், அரசியல், சமூக கலாசாரம் மற்றும் தொழிநுட்பம் ஆகிய அனைத்து துறைகளிலும் புதியதோர் யுகம் நமது தாய் நாட்டில் மலர வேண்டும் என சகல இலங்கையர்களும் எதிர்பார்த்திருக்கின்ற ஒரு தருணத்திலேயே இந்த புத்தாண்டு…
அரச சேவையின் வினைத்திறனின்மைக்கு தமது பதவிக்காலத்திற்குள் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என ஜனாதிபதி வலியுறுத்தினார்

மக்களின் நலன்கருதி அரச நிறுவனங்கள் வினைத்திறனாகவும் வெளிப்படைத் தன்மையுடனும் செயற்பட வேண்டும்… சகல அரச சேவை வழங்கல்களும் இலகுவான நடைமுறைக்கு உட்படுத்தப்படல் வேண்டும்..  ஊழல், மோசடிக்காரர்களுக்கு எதிராக கடும் தண்டனை.. அடையாள அட்டை,…
வட மாகாண ஆளுநராக திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் நியமனம்

இலங்கை நிர்வாக சேவையின் விசேட தர அதிகாரியான திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் வட மாகாண ஆளுநராக இன்று (30) நண்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்தார். சுகாதாரம்,…
தனிநபர்கள் பற்றிய தகவல்களை ஒரே தேசிய தரவு நிலையத்தின் கீழ் சேகரிப்பதற்கு ஜனாதிபதி கவனம்

தேசிய ஆளடையாள அட்டை, சாரதி அத்தாட்சிப்பத்திரம், குடிவரவு, குடியகல்வு ஆவணங்கள், பிறப்பு, இறப்புக்களை பதிவு செய்தல் உள்ளிட்ட அனைத்து தனிநபர் சார்ந்த தகவல்களையும் ஒரே தேசிய தரவு நிலையத்தின் கீழ் சேகரித்தல் தொடர்பில்…
செயற்திறன்மிக்க நாட்டைக் கட்டியெழுப்ப மக்கள் பிரதிநிதிகள் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் – ஜனாதிபதி   

சவால்களை வெற்றிகொண்டு மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவோம்… செயற்திறன்மிக்க நகர சபைகள் மற்றும் பிரதேச சபைகளே காலத்தின் தேவையாகும்…. பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பி அபிவிருத்தியை மீளக்கட்டியெழுப்ப துரித நடவடிக்கைகள்…. மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் செயற்பட…
தொழிற்பயிற்சித் துறைக்கு மீண்டும் புத்துயிரூட்டுமாறு ஜனாதிபதி பணிப்பு….   

உள்நாட்டு, வெளிநாட்டு தொழிற்சந்தைகளுக்கேற்ற தொழிற்படையை உருவாக்குங்கள்… குறைந்த வருமானம்பெறும் மக்களை வலுவூட்டும் நிகழ்ச்சித்திட்டங்களுக்கு முன்னுரிமை…. தொழிற்பயிற்சித் துறையில் புத்தெழுச்சியை ஏற்படுத்தி, உயர் திறன்கொண்ட தொழிற்படையை உள்நாட்டு, வெளிநாட்டு தொழிற்சந்தைகளுக்கு அறிமுகப்படுத்தும் பொறுப்பை நிறைவேற்றுமாறு…
ஜனாதிபதியின் ஆலோசகர் என கூறி பாடசாலை அதிபரை அச்சுறுத்திய நபர் கைது

ஜனாதிபதியின் ஆலோசகர் என கூறிக்கொண்டு மொரட்டுவையில் உள்ள பிரபல பாடசாலையொன்றின் அதிபரை அச்சுறுத்திய நபர் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரால் இன்று (27) பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளார். போலியான முறையில் அச்சுறுத்தல் விடுத்து தாக்குதல்…
வினைத்திறனுடன் கூடிய சிறந்த சேவையை வழங்குவது அரச ஊழியர்களின் பொறுப்பாகும் – ஜனாதிபதி

ஜனாதிபதி மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் வேரஹெர அலுவலகத்திற்கும் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக வைத்தியசாலைக்கும் திடீர் கண்காணிப்பு விஜயம்… காலி முகத்திடல் பாதுகாப்பு அமைச்சு வளாகத்திற்கும் விஜயம்.. சேவைகளை வழங்கும் போது எவ்வித…